-

ஆஸ்கார் விருதுகள் 2011

இந்த முறை உலகின் முதன்மையான இசையமைப்பாளர் Hans zimmer's -க்கு  Inception படத்திற்காக ஆஸ்கார் கிடைக்கும் என நான் எதிர் பார்த்தேன். இல்லையென்றால் நம்ம ரகுமானுக்கு. கடந்த முறை 2 ஆஸ்கார் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த முறை ஆஸ்கார் விருதினை நழுவ விட்டார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று 83வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடந்தது. கண்களை கவரும் வகையில் வண்ணமயமாக நடந்த இந்த விழாவில் ஒரிஜினல் இசை மற்றும் ஒரிஜினல் பாடல் பிரிவுகளில் 127 ஹவர்ஸ் படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரைப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை. இந்த ஆண்டு பின்னணி இசைக்கான விருதை டிரன்ட் ரெஸ்னர் மற்றும் அடிகஸ் ரோஸ் ஆகியோர் ‌பகிர்ந்து கொண்டுள்ளனர்.



விழாவில் அதிக அளவிலான விருதுகளை தி கிங்ஸ் ஸ்பீச், இன்செப்ஷன், தி சோஷியல் நெட்வொர்க் ஆகிய படங்கள் பெற்றன. இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது காலின் பிர்த் என்பவருக்கு தி கிங்ஸ் ஸ்பீச் என்ற படத்திற்காகவும், சிறந்த நடிகை விருது நதாலி போர்ட்மேனுக்கு பிளாக் ஸ்வான் படத்திற்காகவும் கிடைத்தது. தி கிங்ஸ் ஸ்பீச் படம் சிறந்த இசையமைப்பளருக்கான விருதையும் பெற்றது. இதுதவிர சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்), சிறந்த சவுண்ட் எடிட்டிங், சிறந்த இயக்குனர் என மொத்தம் 5 விருதுகளை தி கிங்ஸ் ஸ்பீச் படம் தட்டிச் சென்றது.

தி சோஷியல் நெட்வொர்க் படம் இசை (ஒரிஜினல் ஸ்கோர்), சிறந்த எடிட்டிங், சிறந்த திரைக்கதை (தழுவல்) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆஸ்கார் விருதுகளை வென்றது. இன்செப்ஷன் படம் விசுவல் எபெக்ட், ஒலிக்கலவை, ஒளிப்பதிவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றது. சிறந்த வெளிநாட்டுப் படங்கள் வரிசையில் டென்மார்க் படமான இன் எ பெட்டர் வேர்ல்ட் படம் ஆஸ்கார் விருது பெற்றது.


1. Best Picture - பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படங்கள்

· “Black Swan” Mike Medavoy, Brian Oliver and Scott Franklin, Producers
· “The Fighter” David Hoberman, Todd Lieberman and Mark Wahlberg, Producers
· “Inception” Emma Thomas and Christopher Nolan, Producers
· “The Kids Are All Right” Gary Gilbert, Jeffrey Levy-Hinte and Celine Rattray, Producers
· “The King's Speech” Iain Canning, Emile Sherman and Gareth Unwin, Producers
· “127 Hours” Christian Colson, Danny Boyle and John Smithson, Producers
· “The Social Network” Scott Rudin, Dana Brunetti, Michael De Luca and Ceán Chaffin,
Producers
· “Toy Story 3” Darla K. Anderson, Producer
· “True Grit” Scott Rudin, Ethan Coen and Joel Coen, Producers
· “Winter's Bone" Anne Rosellini and Alix Madigan-Yorkin, Producers

விருது

“The King's Speech”



2. Best Director - விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

· “Black Swan” Darren Aronofsky
· “The Fighter” David O. Russell
· “The King's Speech” Tom Hooper
· “The Social Network” David Fincher
· “True Grit” Joel Coen and Ethan Coen

விருது

Tom Hooper - “The King's Speech”



3. Best Writing (Original Screenplay) - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

· “Another Year” Written by Mike Leigh
· “The Fighter” Screenplay by Scott Silver and Paul Tamasy & Eric Johnson;
Story by Keith Dorrington & Paul Tamasy & Eric Johnson
· “Inception” Written by Christopher Nolan
· “The Kids Are All Right” Written by Lisa Cholodenko & Stuart Blumberg
· “The King's Speech” Screenplay by David Seidler

விருது 


David Seidler for “The King's Speech”



4. Best Writing (Adapted Screenplay) - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

· “127 Hours” Screenplay by Danny Boyle & Simon Beaufoy
· “The Social Network” Screenplay by Aaron Sorkin
· “Toy Story 3” Screenplay by Michael Arndt; Story by John Lasseter, Andrew Stanton
and Lee Unkrich
· “True Grit” Written for the screen by Joel Coen & Ethan Coen
· “Winter's Bone” Adapted for the screen by Debra Granik & Anne Rosellini


விருது 


Aaron Sorkin For “The Social Network”




5. Best Actor in a Leading Role - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

· Javier Bardem in “Biutiful”
· Jeff Bridges in “True Grit”
· Jesse Eisenberg in “The Social Network”
· Colin Firth in “The King's Speech”
· James Franco in “127 Hours”

விருது 


Colin Firth in “The King's Speech”




6. Best Actor in a Supporting Role - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

· Christian Bale in “The Fighter”
· John Hawkes in “Winter's Bone”
· Jeremy Renner in “The Town”
· Mark Ruffalo in “The Kids Are All Right”
· Geoffrey Rush in “The King's Speech”

விருது


Christian Bale in “The Fighter”




7. Best Actress in a Leading Role - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

· Annette Bening in “The Kids Are All Right”
· Nicole Kidman in “Rabbit Hole”
· Jennifer Lawrence in “Winter's Bone”
· Natalie Portman in “Black Swan”
· Michelle Williams in “Blue Valentine”

விருது 


Natalie Portman in “Black Swan”




8. Best Actress in a Supporting Role - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

· Amy Adams in “The Fighter”
· Helena Bonham Carter in “The King's Speech”
· Melissa Leo in “The Fighter”
· Hailee Steinfeld in “True Grit”
· Jacki Weaver in “Animal Kingdom”

விருது


Melissa Leo in “The Fighter”




9. Best Cinematography - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

· “Black Swan” Matthew Libatique
· “Inception” Wally Pfister
· “The King's Speech” Danny Cohen
· “The Social Network” Jeff Cronenweth
· “True Grit” Roger Deakins

விருது 


Wally Pfister - “Inception”




10. Best Film Editing - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

· “Black Swan” Andrew Weisblum
· “The Fighter” Pamela Martin
· “The King's Speech” Tariq Anwar
· “127 Hours” Jon Harris
· “The Social Network” Angus Wall and Kirk Baxter

விருது 


Angus Wall and Kirk Baxter - “The Social Network”




11. Best Costume Design - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

· “Alice in Wonderland” Colleen Atwood
· “I Am Love” Antonella Cannarozzi
· “The King's Speech” Jenny Beavan
· “The Tempest” Sandy Powell
· “True Grit” Mary Zophres

விருது 


Colleen Atwood - “Alice in Wonderland”




12. Best Makeup - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

· “Barney's Version” Adrien Morot
· “The Way Back” Edouard F. Henriques, Gregory Funk and Yolanda Toussieng
· “The Wolfman” Rick Baker and Dave Elsey

விருது 


Rick Baker and Dave Elsey - “The Wolfman”




13. Best Art Direction - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

· “Alice in Wonderland”
Production Design: Robert Stromberg; Set Decoration: Karen O'Hara

· “Harry Potter and the Deathly Hallows Part 1”
Production Design: Stuart Craig; Set Decoration: Stephenie McMillan

· “Inception”
Production Design: Guy Hendrix Dyas; Set Decoration: Larry Dias and Doug Mowat

· “The King's Speech”
Production Design: Eve Stewart; Set Decoration: Judy Farr

· “True Grit”
Production Design: Jess Gonchor; Set Decoration: Nancy Haigh

விருது 


Production Design : Robert Stromberg ; 
Set Decoration : Karen O'Hara - “Alice in Wonderland”


14. Best Music (Original Score) - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

· “How to Train Your Dragon” John Powell
· “Inception” Hans Zimmer
· “The King's Speech” Alexandre Desplat
· “127 Hours” A.R. Rahman
· “The Social Network” Trent Reznor and Atticus Ross

விருது


Trent Reznor and Atticus Ross - “The Social Network”




15. Best Music (Original Song) - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

· “Coming Home” from “Country Strong” Music and Lyric by Tom Douglas, Troy Verges
and Hillary Lindsey
· “I See the Light” from “Tangled” Music by Alan Menken Lyric by Glenn Slater
· “If I Rise” from “127 Hours” Music by A.R. Rahman Lyric by Dido and Rollo Armstrong
· “We Belong Together” from “Toy Story 3" Music and Lyric by Randy Newman

விருது 


“We Belong Together” from “Toy Story 3" Music and Lyric by Randy Newman




16. Best Sound Editing - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

· “Inception” Richard King
· “Toy Story 3” Tom Myers and Michael Silvers
· “Tron: Legacy” Gwendolyn Yates Whittle and Addison Teague
· “True Grit” Skip Lievsay and Craig Berkey
· “Unstoppable” Mark P. Stoeckinger

விருது


Richard King - “Inception”




17. Best Sound Mixing - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

· “Inception” Lora Hirschberg, Gary A. Rizzo and Ed Novick
· “The King's Speech” Paul Hamblin, Martin Jensen and John Midgley
· “Salt” Jeffrey J. Haboush, Greg P. Russell, Scott Millan and William Sarokin
· “The Social Network” Ren Klyce, David Parker, Michael Semanick and Mark Weingarten
· “True Grit” Skip Lievsay, Craig Berkey, Greg Orloff and Peter F. Kurland

விருது


Lora Hirschberg, Gary A. Rizzo and Ed Novick - “Inception”




18. Best Visual Effects - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

· “Alice in Wonderland” Ken Ralston, David Schaub, Carey Villegas and Sean Phillips
· “Harry Potter and the Deathly Hallows Part 1” Tim Burke, John Richardson, Christian
Manz and Nicolas Aithadi
· “Hereafter” Michael Owens, Bryan Grill, Stephan Trojansky and Joe Farrell
· “Inception” Paul Franklin, Chris Corbould, Andrew Lockley and Peter Bebb
· “Iron Man 2” Janek Sirrs, Ben Snow, Ged Wright and Daniel Sudick

விருது 


Paul Franklin, Chris Corbould, Andrew Lockley and Peter Bebb - “Inception”




19. Best Foreign Language Film - பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படங்கள்

· “Biutiful” Mexico
· “Dogtooth” Greece
· “In a Better World” Denmark
· “Incendies” Canada
· “Outside the Law (Hors-la-loi)” Algeria

விருது


“In a Better World” - Denmark




20. Best Short Film (Animated) - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

· “Day & Night” Teddy Newton
· “The Gruffalo” Jakob Schuh and Max Lang
· “Let's Pollute” Geefwee Boedoe
· “The Lost Thing” Shaun Tan and Andrew Ruhemann
· “Madagascar, carnet de voyage (Madagascar, a Journey Diary)” Bastien Dubois

விருது 


Shaun Tan and Andrew Ruhemann - “The Lost Thing”




21. Best Short Film (Live Action) - பரிந்துரை செய்யப்பட்டவர்கள்

· “The Confession” Tanel Toom
· “The Crush” Michael Creagh
· “God of Love” Luke Matheny
· “Na Wewe” Ivan Goldschmidt
· “Wish 143” Ian Barnes and Samantha Waite

விருது 


Luke Matheny - “God of Love”




22. Best Documentary (Feature) - பரிந்துரை செய்யப்பட்ட படங்கள்

· “Exit through the Gift Shop” Banksy and Jaimie D'Cruz
· “Gasland” Josh Fox and Trish Adlesic
· “Inside Job” Charles Ferguson and Audrey Marrs
· “Restrepo” Tim Hetherington and Sebastian Junger
· “Waste Land” Lucy Walker and Angus Aynsley

விருது 


“Inside Job” - Charles Ferguson and Audrey Marrs


23. Best Documentary (Short Subject) - பரிந்துரை செய்யப்பட்ட படங்கள்

· “Killing in the Name” Jed Rothstein
· “Poster Girl” Sara Nesson and Mitchell W. Block
· “Strangers No More” Karen Goodman and Kirk Simon
· “Sun Come Up” Jennifer Redfearn and Tim Metzger
· “The Warriors of Qiugang” Ruby Yang and Thomas Lennon

விருது


“Strangers No More” - Karen Goodman and Kirk Simon




24. Best Animated Feature Film - பரிந்துரை செய்யப்பட்ட படங்கள்

· “How to Train Your Dragon” Chris Sanders and Dean DeBlois
· “The Illusionist” Sylvain Chomet
· “Toy Story 3” Lee Unkrich

விருது 


“Toy Story 3” - Lee Unkrich


டிஸ்கி: படங்கள் தேர்ந்தெடுக்க ரொம்ப சிரமப்பட்டேன். ஆனா நீங்க சிரமபடாம ஒட்டு போடுங்க..

9 comments:

சக்தி கல்வி மையம் said...

Nice, Thanks for ur hard work.

Kousalya Raj said...

அருமையான படங்களுடன் ஆஸ்கார் தகவல்கள் அசத்தல்...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று நான் இப்ப சொன்னா அவங்களுக்கு தெரியவா போகுது ? :))

அதனால படங்களை இங்கே பகிர நீங்க பட்ட சிரமத்துக்காக உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்.

நம்மாளுக்கு விருது கிடைக்கலைன்னு ஒரு சின்ன வருத்தம் இருக்கு சதீஷ்... (ம்...அப்புறம் ஆஸ்கார் எங்கே போய்ட போகுது அடுத்த வருடம் பார்த்துக்கலாம்)

Sathish said...

ஆஸ்கார் கிடைக்காம போனதுக்கு பல காரணங்கள் இருக்கு. ஆனா எதை குறிப்பிட்டு சொல்றதுன்னு தெரியல. Conspiracy Theory கேள்வி பட்டு இருக்கீங்களா கௌசல்யா? அது பற்றி ஒரு பதிவு எழுதிட்டு இருக்கேன். அதுல ஆஸ்கர் விஷயம் நிச்சயம் உண்டு.. இந்த வார இறுதிக்குள்ள பதிவிட்டுவிடுவேன். படித்து தெரிந்து கொள்ளுங்கள் நமக்கு ஏன் ஆஸ்கார் விருது கிடைக்க வில்லையென்று..

Anonymous said...

ஆஸ்கார் எங்க தலைவர் ரஜினிக்கு எப்போ கிடைக்கும்?

Anonymous said...

ஜனரஞ்சகமான பதிவுகள் நிறைய எழுதுங்கள் மசாலா நிறைய எதிர்பார்க்கிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

தல.. எப்படி? இப்படி எல்லாம்..?

சி.பி.செந்தில்குமார் said...

>>>Your comment will be visible after approval.

சரி விடுங்க.. பிரபல பதிவர் ஆகிட்டாலே இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்யும்.

Unknown said...

கடின உழைப்புடன் கூடிய பதிவுக்கு நன்றி

Kousalya Raj said...

//படித்து தெரிந்து கொள்ளுங்கள் நமக்கு ஏன் ஆஸ்கார் விருது கிடைக்க வில்லையென்று//

காத்திருக்கிறேன் ! :))