உங்கள் வலைபதிவில் உள்ள படங்களை Jquery மூலமாக preview காணும் முறையை இன்று உங்களுக்கு விளக்க இருக்கிறேன். இதை கொண்டு உங்கள் தளத்தில் உள்ள படங்களை மெருகூட்டி படங்காட்டுவது உங்கள் பொறுப்பு. ஆனா எப்பவும் நீங்க சில தகிடுதத்த வேலைகளை செய்ய நிறைய பழகனும்.

எப்பவும் கோடிங் குடுத்தா காபி செய்து மட்டும் போட்டால் போதும் உடனே வலைப்பூவில் எல்லாம் நடக்கனும்னு நினைக்கறது ரொம்ப தப்பு. சில டெக்னிகல் விஷயங்களையும் நீங்க கத்துக்கணும். நீங்க என்னோட வலைபூவ தொடர்ந்து படிச்சா உங்களையும் தொழில்நுட்ப விஷயங்களில் பெரிய கிரிமினல்னு (ஹி ஹி ) மத்தவங்களை சொல்ல வைக்கிறேன்.இந்த படத்தை கிளிக் செய்யாமல் மௌஸ் கர்சரை படத்தின் மீது நகர்த்தவும்.