-

உறவுமுறையும் சமூகமும் - The Relationship and Society

0 comments
ஒரு உறவுமுறையை எடுத்தால், அது இப்படி தான் என்று மனதில் அனைவருக்கும் ஒரு கற்பனை உண்டு. உதாரணமாக, மாமியார் மருமகள் என்றதும், அனைவரும் சொல்வது  அந்த உறவுமுறையுள்ளவர்கள் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். இருவரும் நிச்சயம் சந்தோஷமாக இருக்கமாட்டார்கள் என்பது தான்.

Thor என்ற கடவுள்

0 comments
மேற்கத்திய நாடுகளின் புராதன கதைகளில் Thor என்ற கடவுள் உண்டு. வேறு கிரகத்தின் மந்திர சக்தி சேர்ந்த கொண்ட Thor, நாம் வசிக்கும் பூமிக்கு ஒரு முறை மனித உருவில் வந்தார். எதிரியை தேட வந்த இடத்தில நம் மக்களின் அன்பில் உருகிய அவர் தன்னுடைய மொத்த சக்தியையும் இயற்கையின் மாற்றத்தின் போது தானாகவே செயல் பட்டு மக்களுக்கு உதவும்படி செய்தார்.