-

கல்லூரி நாட்கள் ...!

1 comments
நட்புக்கு கூட கற்புகள் உண்டு ..!

ஒன்பதரை
மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா
கெளம்பும் போது
ஒருத்தன்
மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பது
இருபது ஆகுற வரைக்கும்...

மகாத்மா காந்தி

0 comments
click the links below to view the documentary film of mahatma gandhi.
It can plays for more than 5 hours and second is more than 2 hours
Should be a watched one...


5 hours documentary video

2 hours documentary video

அவரை போல வாழ முடியாது ,
ஆனால் அவரை பற்றி தெரிந்து கொள்வோம் ...

we have to proud about gandhi.

வறுமை

1 comments
வறுமை
உலக அதிசயத்தில்
இடம் பெறாமல் போன
இன்னொரு அதிசயம்...
வறுமை அகற்ற முடியாத
அடிமை - உலகை விட்டு
விரட்ட முடியாத கொடுமை...

சில கணங்கள்

0 comments


சில கணங்கள்


உன்னுடான் ஊருக்குப் பேருந்தில் பயணம் செய்த நாள்
குளிர் என்று என் கையைப் பற்றிக்கொண்டு
என் தோள்களில் நீ சாய்ந்திருந்த பொழுது