-

ஆஸ்கார் விருதுகள் 2011

9 comments
இந்த முறை உலகின் முதன்மையான இசையமைப்பாளர் Hans zimmer's -க்கு  Inception படத்திற்காக ஆஸ்கார் கிடைக்கும் என நான் எதிர் பார்த்தேன். இல்லையென்றால் நம்ம ரகுமானுக்கு. கடந்த முறை 2 ஆஸ்கார் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த முறை ஆஸ்கார் விருதினை நழுவ விட்டார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று 83வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடந்தது. கண்களை கவரும் வகையில் வண்ணமயமாக நடந்த இந்த விழாவில் ஒரிஜினல் இசை மற்றும் ஒரிஜினல் பாடல் பிரிவுகளில் 127 ஹவர்ஸ் படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரைப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை. இந்த ஆண்டு பின்னணி இசைக்கான விருதை டிரன்ட் ரெஸ்னர் மற்றும் அடிகஸ் ரோஸ் ஆகியோர் ‌பகிர்ந்து கொண்டுள்ளனர்.

உங்கள் தளத்தில் Table of Contents கொண்டு வர எளிய முறை

5 comments
உங்கள் தளத்தில் Table of Contents கொண்டு வர எளிய முறை ஒன்றை சொல்ல போகிறேன். இதன் உபயோகம் யாதெனில் உங்கள் தளத்தில் உள்ள அணைத்து பதிவுகளின் இணைப்பும் ஒரே இடத்தில வந்து விடும். உங்கள் வலை தளத்தில் பதிவின் கீழேயோ அல்லது தனி பக்கம் உருவாகியோ இதை நிறுவிக்கொள்ளலாம். இதனால் ஒருபோதும் உங்கள தளம் ஓபன் ஆக தாமதமாகாது.

1. முதலில் நீங்கள் செல்ல வேண்டியது இந்த தளத்திற்கு Google API key 



உங்கள் தளம் வேகமாக ஓபன் ஆக ஒரு சிறந்த வழி

5 comments
உங்கள் தளம் வேகமாக ஓபன் ஆக ஒரு சிறந்த வழி உண்டு என்றால் அது நீங்கள் மேற்கொள்ளும் சில வழிமுறைகள் தான். தேவை இல்லாத Gadgets வைப்பது கூடாது. பெரிய படங்கள் கூட வைக்கலாம், அனால் பெரிய கொள்ளளவு கொண்ட படங்களை போட கூடாது. தேவையில்லாமல் பின்னூட்டங்கள் உங்கள் தளங்களில் போடுவதை தவிர்க்க Anonymous சேவையை நிறுத்துங்கள். மேலும் பின்னூட்டங்கள் அதிகம் இருந்தால் உங்கள் தளம் ஓபன் ஆக நேரம் பிடிக்கும். அதற்கு ஒரு மாற்று வழி சொல்லவே இந்த பதிவு.

மானம் கெட்ட தமிழன்

6 comments
தமிழ்நாட்டில் மானங்கெட்டவன் என்ற வார்த்தை தமிழனுக்கே, அதுவும் ஒட்டு போடுகிற மக்களுக்கே பொருத்தமான வார்த்தை. காவிரி பிரச்சனை, இலங்கை மீனவர் படுகொலை, எஸ் பேண்ட் விவகாரத்தில் 2 லட்சம் கோடி ஊழல், கங்கை காவிரி இணைப்பு என எத்தனையோ விஷயத்தை மறந்து விட்டு யாருக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் ஒட்டு போடுவதற்கு என்று அல்லாடிக்கொண்டு இருக்கிறான். ஏன்னா இப்போதைக்கு அவனுக்கு அது தான் பிரச்சனை.

உங்கள் வலைதளத்தின் அலெக்சா ரேங்கிங் , Backlinks அதிகரிக்க..

9 comments
வலைபதிவு வைத்திருக்கும் எல்லோருக்கும் அலெக்சா ரேங்கிங் அதிகமாக வேண்டும் என்று நினைப்பது இயல்பு.  தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால் நமக்கு Backlinks மிக முக்கியம். (Backlinks - இதுக்கு தமிழ்ல என்னனு யாராவது சொல்லுங்கப்பா) . Backlinks அதிகமாக அதிகமாக உங்கள் ப்ளாக் அதிக பிரபலமாக ஒரு சிறந்த வழியாக இது இருக்கும்.அதற்கு என்ன செய்வது என்று சுருக்கமாக சொல்கிறேன்.


நான் ஒரு 'குடி'மகன் - பிரபலங்கள் சொன்னது..

10 comments

gallery thumbnail


இன்று அரசாங்கமே மது விற்பனை செய்யுது. ஜெயலலிதா அவர்கள் தன்னுடைய தோழி ஆரம்பித்த சரக்கு கம்பெனிய எப்படி முன்னேற்றலாம்னு ஒருத்தர் முகத்த ஒருத்தர் பாத்துட்டு யோசிச்சாங்க. அப்போ தோணின ஐடியா தான் 'டாஸ்மாக், நீங்கள் எல்லாம் பாஸ்மார்க்'

அரசியல் + உலக நடப்பு + நையாண்டி

15 comments
உன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினைக் கூட ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
உன்னை வானத்தில் தேடியே மேகம் கண்ணீரை சிந்துதோ


பஞ்ச்! : அடிங்... உம்மண்டைல எம்பீச்சாங்கைய வெக்க!

விவசாயி - முதுகெலும்பு உடைந்து போன என் இனம்

12 comments
உண்மையில் நம் நாடு விவசாய நாடு என்று இனி சொல்ல முடியாது போல.
நிதர்சன உண்மைநிலவரத்தை சுட்டிக்காட்ட வேண்டியநிலையில் நாம் எல்லோரும் இருக்கிறோம. ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து நான் இதுவரை எதையும் பார்க்க வில்லை வறுமையை தவிர.. உழைத்து உழைத்தே உடல் வழி தீர்க்க புகைபிடித்து பலியானார் தந்தை, மிச்ச உயிரையும் உருக்கி படிக்க வைத்தார் என் தாய்.

கூகிளில் எப்படி தேடுவது என்று முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்

8 comments
கூகிளில் எப்படி தேடுவது என்று முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.என்னடா எங்களுக்கு இது புதுசா என்று நீங்கள் நினைப்பது தவறு. சுருக்கமாக சொல்கிறேன்.

அப்துல் கலாம்

2 comments
ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) என அழைக்கப்படும் ஆவுல் பகீர் ஜெனுலாபுதீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) (பிறப்பு - அக்டோபர் 15, 1931, ராமேஸ்வரம்) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியியலாளரும் ஆவார். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர் 11-வது இந்தியக் குடியரசுத் தலைவராவார். இவரது பணிக் காலம் 2002-2007 ஆகும்.இவர் "இந்தியாவின் ஏவுகணை மனிதன்" என்றும் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் எறிகணைகள் வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் வான் எரிசுகள் வடிவமைப்பு, உருவாக்கம் ஆகியவற்றில் இவரின் பங்களிப்பு கருதியே அப்பெயர் பெற்றார். இந்தியாவின் இரண்டாவது அணு ஆயுத சோதனையான பொக்ரான்-II (1998) சோதனையில் முக்கியப் பங்கு வகித்தார்.

பெனசீர் பூட்டோ

3 comments


பெனசீர் பூட்டோ (Sindhi: بينظير ڀٽو, உருது: بینظیر بھٹو, IPA: [beːnəziːɾ bʱʊʈːoː]; 21 ஜூன் 1953 – 27 டிசம்பர் 2007), பாகிஸ்தானில் மத்திய-இடது அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்த ஒரு பாகிஸ்தான் அரசியல்வாதியாவார்.பூட்டோ, ஒரு முஸ்லீம் அரசை தலைமை தாங்கி நடத்தி செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவர் பாகிஸ்தானின் பிரதம மந்திரியாக இருமுறை (1988–1990; 1993–1996) பதவி வகித்தார்.அவர் பாகிஸ்தானின் முதல் மற்றும் இன்று வரையிலும் ஒரே பெண் பிரதம மந்திரியாவார்.