-

மனைவிகளே,காதல் துணைவிகளே, தொட்டுத் தாலி கட்டிய எங்களை சுழலவிடும் திரிபுரசுந்தரிகளே

0 comments
மனைவிகளே, காதல் துணைவிகளே, தாலி கட்டிய நாள் முதலாய் எங்கள் சந்தோஷத்துக்கு வேலிகட்டிய மாமியார் பெத்த மகள்களே, கடவுளின் துகள்களே! தந்திரத்தால், தலையணை மந்திரத்தால், தொட்டுத் தாலி கட்டிய எங்களை எந்திரமாகச் சுழலவிடும் திரிபுரசுந்தரிகளே!