-

கணினி வரலாற்றின் சில முக்கிய நிகழ்வுகள்

0 comments
1623 – ஷிக்கார்ட் என்பவர் உருவாக்கிய முதல் மெக்கானிக்கல் கால்குலேட்டர்
1823 – சார்லஸ் பேபேஜ் உருவாக்கிய அனலிடிக்கல் இயந்திரம். இந்த இயந்திரமே இன்றைய கணினிகளின் முன்னோடி என்று கூறலாம். சார்லஸ் பேபேஜை கணினியின் தந்தை என்று சிறப்பு பெயர் பெற்றவர்.