-

தாய்மொழி முக்கியம்

0 comments
நம்மை ஆண்ட வெள்ளைக்காரன் உலகின் முதல் மொழி தமிழ் என்று ஒப்பு கொள்கிறான். ஆனால்? ஹிந்தியர்கள் ஏன்? இந்த உண்மையை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். முன்னாள் பிரதமர், சமிஸ்கிருத அறிங்கரான திரு வாஜ்பாய் கூட உலகின் பழமையான மொழி தமிழ் மொழி என்று கூறியுள்ளார். பன்னிரு ஆழ்வார்களும், 63 நாயன்மார்களும் தமிழ் மொழியின் மூலம் தான் தங்களது பக்தியை வெளிபபடுத்தினர். அந்த தமிழின் மூலம் பல அற்புதங்கள், அதிசயங்கள் செய்தனர். வைணவ ஆச்சரியாரான ராமானுஜர் அவர்கள் தமிழை முன்னிலை படுத்தி வடமொழியை பின்னுக்கு தள்ளினார். இன்று தமிழை தாய் மொழியாக கொண்டவர்களே தமிழ் மொழியை இழித்தும், பழித்தும், வெறுத்தும் பேசுவதை என்னால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அவரவர்க்கு, அவர், அவர் தாய்மொழி முக்கியம்.