-

விதைத்தது நீயாக இரு

0 comments


பரந்து விரிந்த வானில் வியாபித்துக் கிடக்கும் மேகம் போல.. நம் மனதிலும்.. ஆசைகள் ஆயிரம் இருக்கும். அதை செயல்படுத்தும் வழிகளை தேடும் கண்களுக்கு விருந்தாக அமைய சின்னதாய் ஒரு பயணம் மேற்கொள்வோமா நண்பர்களே! 

பொதுவாக நாமளும் வாழ்க்கையில் எதையாவது சாதிக்கனும் என நம்ம மனசு துடிக்கும். அதிலும் நமக்கு ஏதோ ஒரு விஷயத்துல ஈடுபாடும் அதிகமா இருக்கும். ஆனா பாருங்க ஏதோ ஒரு தயக்கம் அடி மனசுல இருந்துகிட்டேதாங்க இருக்கு. எதற்கு இந்த தயக்கம்... சின்னதா ஒரு உதாரணம் பார்ப்போமா! 

உதட்டில் முத்தம் Kiss in the lips

0 comments


காதலர்களின் முத்தம் அன்பின் வெளிப்பாடா? பாலுணர்வைத் தூண்டவா?


உதடுகளில் முத்தமிடும் பழக்கம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பொதுமக்களிடையே வெகு இயல்பாகக் காணப்படும் பழக்கமாக உள்ளது. ஆனால் உண்மையில், இந்த பழக்கம் நம்மிடையே எப்போதுமே இருந்து வந்த பழக்கமா, அல்லது அண்மைக்காலத்தில் தோன்றிய பழக்கமா என்பது குறித்த தெளிவான விவரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

 முத்தமிடுவதற்கான காரணங்கள் நாம் நினைப்பது போல் எளிதானவை கிடையாது. அவை மிகவும் சிக்கலானவை. இந்தப்பழக்கம் இந்தியாவில் கிமு 1500க்கு முன் தோன்றியிருக்கலாம் என இதுவரை நம்பப்பட்டு வருகிறது. ஆனால், சயின்ஸ் இதழில் அண்மையில் வெளியான ஒரு கட்டுரையில், இந்தக் கருத்துக்கு எதிரான ஏராளமான உண்மைகள் நமக்குக் கிடைத்துள்ளன.

வாழ்க்கையில் யாரையும் சாராமல் வாழ்வது

0 comments

1930 ஆம் ஆண்டில், சென்ட்ரல் அமெரிக்காவில், ஹோண்டுராவின் சோலுடெகா ஆற்றின் குறுக்கே, சோலுடெகா பாலம் கட்டப்பட்டது.

இலக்குகள் மீது முழு கவனம் - Focus on target

0 comments


நீங்கள் உறங்கப்போகும் முன்பும் காலையில் எழுந்த பின்பும் உங்கள் இலக்கை அடைந்த பின் எப்படி உணர்வீர்கள்? உங்கள் பெற்றோர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள்? உங்கள் வாழ்க்கை தரம் எப்படி மாறும்? உங்களை பற்றி இழிவாய் பேசியவர்கள் அப்போது என்ன பேசிக்கொள்வார்கள்? என மனதில் காட்சிப்படுத்துங்கள்(Visualization). இது உங்கள் இலக்கை நோக்கி பயணிக்க தேவையான உத்வேகத்தை கொடுக்கும்.

நம்மை வியப்பில் ஆழ்த்தும் கணக்கதிகார செய்யுள்கள்

0 commentsநம்மை வியப்பில் ஆழ்த்தும் கணக்கதிகார செய்யுள்கள்...
பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே நம் முன்னோர்கள் பயன்படுத்திவந்த கால அளவுகள் இத்தனை துல்லியமானவையா !!!

இந்தியர்களுக்கு இங்கு செல்ல விசா தேவையில்லை

0 comments

கடல் அலைகள் தாலாட்ட, கடற்காற்று உங்கள் நாசிகளில் கடலின் வாசனைகளை நிரப்ப, பனை மரங்கள் சூழ உங்கள் நாள் ஆரம்பித்தால் எப்படி இருக்கும். அத்தகைய அழகான தீவு தான், 'ரீ யூனியன் ஐலண்ட்!'. 

பருவநிலை மாற்றம் - கார்பன் உறிஞ்சவேண்டிய காடுகளை கார்பன் உமிழ்கிறவையாக மாற்றிய மனிதர்கள் - Global Warming or Climate Change human changed forests as Carbon emitters

0 comments

 புவியை அச்சுறுத்திக்கொண்டிருக்கிற பருவநிலை மாற்றத்தை எதிர்க்கும் போரில் துணையாக இருக்க கூடியவை காடுகளே. அவையே பெரிய அளவில் கார்பனை உறிஞ்சி சுற்றுச்சூழலை காக்க உதவி செய்ய முடியும்.


புதிய பாடத்தை விரைவாகக் கற்றுக்கொள்வதற்கான சில சிறந்த உத்திகள்

0 comments
How to learn books
நான் கற்றுக் கொண்டு, பின்பற்றிவரும் பின்வரும் வழிமுறைகளை, எந்த ஒரு புத்தகத்தையும், அதிலுள்ள கருத்துக்களை நன்கு மனதில் பதியவைக்க நீங்களும் முயன்று பாருங்கள். இது பாடநூல்கள் மட்டுமல்ல, எந்த ஒரு புத்தகத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம்.