புவியை அச்சுறுத்திக்கொண்டிருக்கிற பருவநிலை மாற்றத்தை எதிர்க்கும் போரில் துணையாக இருக்க கூடியவை காடுகளே. அவையே பெரிய அளவில் கார்பனை உறிஞ்சி சுற்றுச்சூழலை காக்க உதவி செய்ய முடியும்.
-
புதிய பாடத்தை விரைவாகக் கற்றுக்கொள்வதற்கான சில சிறந்த உத்திகள்
நான் கற்றுக் கொண்டு, பின்பற்றிவரும் பின்வரும் வழிமுறைகளை, எந்த ஒரு புத்தகத்தையும், அதிலுள்ள கருத்துக்களை நன்கு மனதில் பதியவைக்க நீங்களும் முயன்று பாருங்கள். இது பாடநூல்கள் மட்டுமல்ல, எந்த ஒரு புத்தகத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம்.
இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள்
ஒரு
சின்ன குழாயில் நீர் பிடிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நமது
இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47
Subscribe to:
Posts (Atom)