-

தனுகா பாதிரினா குவித்த 77 பந்துகளில் 277 ரன்கள்

0 comments
தனுகா பாதிரினா (25), இலங்கையை சேர்ந்த கிரிகெட் வீரர். 2007-ம் ஆண்டு Austerlands அணிக்காக விளையாடினார். எப்போதும் 3-வது வீரராக களமிறங்கும் தனுகா, அந்த 20-20 போட்டியில் ஓபனிங் பேட்ஸ்மேன். 2007-ம் ஆண்டு நடந்த அந்த போட்டி கிரிகெட் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. Austerlands அணி 366/3 எடுதது.