மனைவிகளே,
காதல் துணைவிகளே, தாலி கட்டிய நாள் முதலாய் எங்கள் சந்தோஷத்துக்கு
வேலிகட்டிய மாமியார் பெத்த மகள்களே, கடவுளின் துகள்களே! தந்திரத்தால்,
தலையணை மந்திரத்தால், தொட்டுத் தாலி கட்டிய எங்களை எந்திரமாகச் சுழலவிடும்
திரிபுரசுந்தரிகளே!
கண்டங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன? இவற்றுக்கு யார் பெயர்
சூட்டியிருப்பார்கள்? இது பற்றிப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லை.
ஆனாலும் சில தகவல்கள் பரவலாகப் பேசப்படுகின்றன. அவற்றைப் பார்ப்போமா?
டிஜிட்டல் கமெராக்களும் சாதாரண காமெராக்களும் ஒரே விதமான செயல்பாட்டில்
தொடங்குகிறது. பொத்தானை அழுத்தும் போது முன்னே இருக்கும் மூடி (shutter)
திறக்கப்படுகிறது.அங்கே உள்ள துவாரத்தின்-aperture -ஊடாக
ஒளிக்கதிர்கள்.பிம்பங்கள் வில்லையினூடாக-lens- உள்ளே
செல்கிறது.இதுவரைக்கும் இரண்டு நிழற்படக்கருவிகளும் ஒன்று போல்
செயல்படுகிறது.
சற்று முன் கேட்ட டெலிபோன் நம்பரை
உடனே திருப்பிச் சொல்ல முடிகிறது. ஒரு மணிநேரம் கழித்து அதே நம்பர்
கேட்டால் மறந்துவிடுகிறது. ஆனால் நமது சொந்த டெலிபோன் எண், பிறந்த தேதி
போன்ற நம்பர்கள், நாம் சிறு வயதில் படித்த ஏ,பி,சி,டி என்றும் மறப்பதில்லை.
ஏன் இப்படி???
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் தென் பகுதியில் ரேஸ்டிராக் பிளாயா
(The Racetrack Death Valley National Park, California, USA) என்ற
இடத்தில் பாறைகள் தாமாக இடம் பெயர்ந்து செல்கின்றன. 100 ஆண்டுகளுக்கும்
மேலாக இது பெரும் புதிராக இருந்து வந்துள்ளது.
1623 – ஷிக்கார்ட் என்பவர் உருவாக்கிய முதல் மெக்கானிக்கல் கால்குலேட்டர்
1823
– சார்லஸ் பேபேஜ் உருவாக்கிய அனலிடிக்கல் இயந்திரம். இந்த இயந்திரமே
இன்றைய கணினிகளின் முன்னோடி என்று கூறலாம். சார்லஸ் பேபேஜை கணினியின் தந்தை
என்று சிறப்பு பெயர் பெற்றவர்.