-

அரசியல் + உலக நடப்பு + நையாண்டி

உன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினைக் கூட ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
உன்னை வானத்தில் தேடியே மேகம் கண்ணீரை சிந்துதோ

பஞ்ச்! : அடிங்... உம்மண்டைல எம்பீச்சாங்கைய வெக்க!-----------------------------------------------------------------------------------------------------------------------------------

 ராசாத்தி என்னுசுரு என்னுதில்ல
பூச்சூடி வாழ்க்கப்பட்டு போனபுள்ள
நீ போனா என்னுசுரு மண்ணுக்குள்ள
ராவோடு சேதிவரும் வாடிபுள்ள!

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எப்படியெல்லாம் மக்களை ஏமாத்ராய்ங்க .... ஓவர் சீனு ஒடம்புக்கு ஆகாது தம்பி..
 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இது ஒன்னு தாண்டா பாக்கி....

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் அவன் இல்லை - 2

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

கவலைபடாதிங்க.. உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போன உங்களுக்கு, நிச்சயம் ரேஷன் கடையில் கோவணம் இலவசமாய் கிடைக்கும்.... டிவி யே கிடைக்கும் போது அது கிடைக்காதா. இந்த வருடம் தேர்தலில் சூரியனுக்கு வாகளியுங்கள், கோவணம் நிச்சயம்."அரசு ஊழியருக்கு சம்பளம் குறைந்தது 15000 -50000வரை சம்பளம்....ஐ டி உள்ளவர்கள் 50000 -100000 வரை சம்பளம் .....தினக்கூலி ஒரு நாள் 400 -500 ,,,,சுயதொழில் புரிவோர் கிட்டத்தட்ட அதிக வருமானம்......தோழி அதிபர் லட்சங்கள் கோடிகள்......அரசியல்கட்சி ஆரம்பித்து மக்களை ஏமாற்றும் நடிகர்களின் சம்பளம் கோடிகளில்சும்மா இல்லை 10000000 _200000000 (உட்ச்சத்தில் இருக்கும் போது ) ,,, மானங்கெட்ட எதிர் கட்சி அரசியல் வாதிகள் எதற்கு தெரியுமா போராட்டம் பண்ணுவார்கள் தெரியுமா......பாவப்பட்ட விவசாயிகள் வெங்காயம் ,கத்திரிக்காய் ..புடலங்காய்,பூசணிக்காய்,,இன்னும் பல அவங்க விளைச்சலில் விளைந்த காய் கறிகளை....கொஞ்சம் அதிக விலைக்கு விற்றால் அரசியலாக்கி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதே வாடிக்கையாகிவிட்டது ....எந்த விவசாயி ஆவது கோடிஸ்வரன் ஆகி இருக்கிறானா ?பாவம் அவனின் தின கூலி எவ்வளவு தெரியுமா,,,,வெறும் 150 -200ரூபாய் தான்........அவனின் வயிற்றில் அடிக்காதிர்கள் ,,,,,,,இதற்க்கு தொழிலாளர்களின் தோழன் என சொல்லி கொண்டு அரசியல் பண்ணும் சிகப்பு தோழர்கள் .....வள்ளல் பரம்பரை கேப்டன் விஜயகாந்த்......சமய கட்சிகள் ...தமிழ் உணர்வு மக்கள்... ...என பல அரசியல் முக மூடிகள் இன்னும் பலர் ....நாம் தான் யோசிக்க வேண்டும்........
நடிகன் நடிக்கும் போது மக்களின் வறுமை கண்ணுக்கு தெரியாது .....அவன் பணத்தை காப்பாற்ற நம் பாவப்பட்ட மக்கள் தான் படடைக்காயாக கிடைத்தார்களா......

நம் மக்களை சொல்லி குறை இல்லை....
நாம் உண்ணும் உணவு கொடுத்த அந்த ஏழை பாட்டாளிக்கு ...என்ன வரம் கொடுப்போம் தோழர்களே ...சற்றே சிந்தியுங்கள்...."

(நன்றி : குட்டி ரேவதி சுயம்புலிங்கம்.. எழுத்தாளர்)

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

நீங்கெல்லாம் எந்த கட்சிடா கண்ணுகளா? கண்டிப்பா நம்ம கட்சி தான். யோகாவும் சரக்கும் ஒண்ணுதான்னு என் நண்பன் கிட்ட சொல்லும் போது அவன் ஏத்துக்கவே இல்ல.
கடைசில சித்தோடு பஞ்சாபில கவுந்தடிசிட்டு கிடக்கும் போது தான் ஒத்துகிட்டான்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

டேய்ய்...   இவர ஏன்டா வம்புக்கு இழுக்கறீங்க

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இவர கைது பண்ண சொன்னதுக்கே எல்லோரும் ஒடராங்கலே....
 -----------------------------------------------------------------------------------------------------------------------------------

 நாளும் நடக்குது நாட்டிலே...
  -----------------------------------------------------------------------------------------------------------------------------------

இத கூட விடாம போட்டோ எடுக்கறாங்களே ...  Facebook -ல போட்டுடுவாங்களோ..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

கடைசில வேற வழி இல்ல போலருக்கே
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

 நாங்கெல்லாம் கணக்குல புலி..
 -----------------------------------------------------------------------------------------------------------------------------------

என்னடா நிமிஷத்துக்கு ஒரு விரல காட்டுறிங்க..எந்த கட்சில இருக்கோம்னே தெரியலையா.. ஒரு முடிவுக்கு வாங்கப்பா..அடுத்த தேர்தல் வேற வந்துருச்சு...

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

 உங்க அப்பா அம்மா எந்த ஊருடா ராஜா...நீ தாண்டா தமிழ்நாட்டுக்கு தேவை...

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ரஜினிய வம்புக்கு இழுகலேன்னா உங்களுக்கு தூக்கமே வராதா....

 -----------------------------------------------------------------------------------------------------------------------------------

 கள்ளம் கபடம் இல்லாத வயசு... இந்த வயசுல தான் உதவ தோணும்.. ஆனா இதே மனநிலை கடைசி வரைக்கும் இருக்கணும்கறது தான் முக்கியம்...அத யாரும் யோசிக்கற மாதிரி தெரியல...

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

"ஹல்லோ...நிதியானந்தவா...இங்க எல்லாம் கெலுடு கட்டைக தான் இருக்குது...ரஞ்சிதாவ கொஞ்சம் அனுப்ப முடியுமா..."

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

 பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்பேன்னு சொல்றாங்க..மொதல்ல இந்த டி.வி சீரியலை ஒழிங்கடா... இதுனால நாசமா போறது குழந்தைக தான்..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

அனிமேஷன் படிச்சாலும் படிச்சிங்க அதுக்குன்னு இப்பிடியாடா ..

  -----------------------------------------------------------------------------------------------------------------------------------

 எப்ப பாத்தாலும் சர்தார்ஜிய வம்புக்கு இழுக்கறதே நம்ம வேலையா போச்சு..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

செய்யற தப்பையும் திருந்த செய்... "எல்லோரையும் போட்டு தள்ளிராத சாமி. முதல்ல அந்த ராக்கெட் லாஞ்சர தூக்கி தூர போடு"

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

 டேய்  சோமாரிகளா.. எங்கடா லுக்கு விடறிங்க... கொடுத்து வச்சவங்கடா நீங்க..ஹ்ம்ம்... எல்லா பந்தையும் பாத்து ஆடுங்கடா (இது இரட்டை அர்த்த வசனம் என்று நீங்கள் புரிந்து கொண்டால் நான் பொறுப்பல்ல)

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

நீங்க கம்ப்யூட்டர் படிச்சிங்களா.. இல்ல படிக்க போறிங்களா..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

 கேப்மாரி பயபுள்ள... "இதுக்கு அப்பன் யாருன்னு நான் சொல்றத பொறுமையா கேளுங்க"

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

"எல்லோரும் பாடத்த நல்ல கவனிசுடீங்களா.. இல்ல இன்னொரு தபா நடத்தனுமா?"

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இது என்னமோ  double meaning  மாதிரில்ல இருக்கு..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

 என்னத்த சொல்ல..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஓவர் புத்திசாலிகளா இருப்பாங்களோ.. ஏழு நாளும் கடை உண்டு..ஆனால் ஞாயிற்றுகிழமை மட்டும் விடுமுறை..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

நல்லா கவனிங்கடா .... ஒரே ஒரு வாய்ப்பு தான் ...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஹ்ம்ம்..நீ ஒருத்தன் தான்யா பாக்கி...ஆமா தம்பி, இந்த விளம்பரத்துக்கு அசின் தான வரும், நீ எப்பலேர்ந்து..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

 கட்டிபுடி கட்டிப்புடிடா, கண்டபடி கட்டிபுடிடா..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இதுக்கு நீங்க நாய்னு நேரவே திட்டியிருக்கலாம் ..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

உங்க இங்கிலீஷ் வாத்தி'யாரு'..
வெள்ளைக்காரன் இத படிச்சா அவனுக்கு இங்கிலீஷ் மறந்து போய்டும்..-----------------------------------------------------------------------------------------------------------------------------------

பாத்துப்பா தம்பி தலிப் சிங் ...செத்துட போறாப்புல... அவர நம்பித்தான் பாலிவூட் இருக்குன்னு ஏகப்பட்ட விளம்பரம் செஞ்சு படத்த ஓட வைக்குராப்ல.. நீ காளின்னு பெற வச்சுக்கிட்டு அவர காலி பண்ணிடாத.  ஆமா, WWE வீரர் ஆன பின்பு ரஜினி படத்துல ஏன் நடிக்கரதில்ல.. 1984 -ல ரஜினி படத்துல ஒரே ஒரு தண்டை காட்சில நீ வந்து போனத நான் சின்ன வயசுல பாத்துருக்கேன்.. படத்தோட பேரு தான் மறந்துட்டேன்..-----------------------------------------------------------------------------------------------------------------------------------

கணவனே 'கண்' (GUN) கண்ட தெய்வம்-----------------------------------------------------------------------------------------------------------------------------------

என்ன பெருசு.. அடி ஸ்கேல் கொண்டு வரலையா.. இரு இரு உங்க அம்மா கிட்ட சொல்லி வக்கிறேன்..

 ----------------------------------------------------------------------------------------------------------------------------------

தம்பி ஊருக்கு புட்ச்சா... ஜட்டி எப்படிடா போடுவ..-----------------------------------------------------------------------------------------------------------------------------------

பாத்துப்பா... கடற்கரையோரம் போய்டாத.. உன்ன காலி பண்ணிட்டு அதையும் ஈழப் பிரச்சனைல சேர்த்துட போறாங்க..-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஹே..தள்ளு..தள்ளு...தள்ளு-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஸ்மைல் ப்ளீஸ்..-----------------------------------------------------------------------------------------------------------------------------------

 ரஜினி வர வர இளம் கதா பாத்திரங்களையே செய்யறார்னு சொல்றாங்க.. அது உண்மையான்னு பாருங்க.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை கண்ணா பின்னவென்று முன்னேற்றுவோம்"

இவனுங்க கட்சி ஆரம்பிச்சதையே நம்மால தாங்க முடியல, இதுல ட்விட்டர் வேற ஓபன் பண்றாங்கன்னு ஒரு கற்பனை வேற....  இதுக்கு அப்புறம் என்னோட ட்விட்டர் அக்கௌண்ட நான் டெலிட் பண்ணிட்டேன்னா பாத்துகோங்க..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி... அதுக்கு எத்தன சைபர்னு கேட்டவங்க ரொம்ப அதிகம்.. இப்போ தெரிஞ்சுகோங்க.. (நான் முதல்லையே சொன்னேன்ல, கணக்குல புலின்னு.. நம்ம கைல வச்சுக்காதிங்க)

இப்ப வாய பொத்தி என்னடா பிரயோஜனம்..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் கடந்த 2004 -ம் ஆண்டு கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது நண்பர்களோடு சுற்றுலா சென்றோம். அங்கே நான் எடுத்த ஒரு புகைப்படம்.. இது ஏன் அங்கே வைக்க பட்டிருந்தது என்று யாருக்கும் தெரியவில்லை..
அது பற்றி என்னுடைய தளத்தில் கூட ஏற்கவே குறிப்பிட்டு இருக்கிறேன்.. அதை
இங்கே கிளிக் செய்து பார்க்கவும்.-----------------------------------------------------------------------------------------------------------------------------------  
'இரு உடல் ஒரு உயிர்' தான இதுவரைக்கும் படிச்சு இருப்பீங்க.. இது 'இரு உடல் ஒரு எலும்பு'
-----------------------------------------------------------------------------------------------------------------------------------  
.டிஸ்கி :  இந்த பதிவை தயார் பண்ண எனக்கு ஒரு நாளே ஆகிவிட்டது... பல தளங்களில் இருந்து எடுக்கப்பட்டதுதான் என்றாலும், ரொம்ப சிரம படவேண்டியதாகி விட்டது.அதுக்காகாவாச்சும் ஒட்டு போடுங்கப்பா..

15 comments:

சாமக்கோடங்கி said...

அருமையான தொகுப்பு.. வாழ்த்துக்கள்.. தொடரட்டும் நற்பணி..

Anonymous said...

aahaa super

மாணவன் said...

எல்லா படங்களுமே சூப்பர் அதுவும் படங்களுக்கேற்ப அந்த வாசகங்கள்... சான்ஸே இல்லை.... நண்பரே செம்ம கலக்கல்

வாழ்த்துக்கள்.......

சேலம் தேவா said...

சூப்பர் நண்பா..ஒரு மசாலா படம் பாத்த எபக்ட்..

THOPPITHOPPI said...

சூப்பர்

டக்கால்டி said...

Good... All are forward mails..But thanks for reminding

சி.பி.செந்தில்குமார் said...

சதீஷ் செம நக்கல். ஆனா ரொம்பத்தான் தைரியம் உங்களுக்கு. இன்னைக்கு விடிகாலை 5 மணிக்கு இது இண்ட்லில ஹிட் ஆகிடுச்சு.சந்தோஷம் தானே.. 24 ஓட்டு விழுந்தும் கமெண்ட் ஒண்ணு கூட விழலையேன்னு கவ்பலைப்படாதீங்க.. எதுக்கு வம்புன்னு சிலர் போடாம விட்டிருக்கலாம்.

பாலா said...

முடியல....
//
BATHING WITH JETTY IS PROHIBITED
//
என்னமா யோசிக்கிறாங்க... :DDDDD

சஹஜமொழி said...

வெறும் ஜட்டியோடுமட்டும் ஆபாசம்மாக குளிக்கக்ககூடது என்பதைத்தான் அவர்கள் அப்படி அழகாக
எழுதியிறுக்கிறார்கள்

Sathish said...

மிக்க நன்றி நல்ல நேரம் சதீஷ். .. என்னுடைய பதிவை பிரபலமாக்குவதர்க்காகவே நீங்கள் ஒரு பதிவிட்டுருப்பது மிக்க மகிழ்ச்சி... தொடரட்டும் சகோதரத்துவம்....

Sathish said...

சாமக்கோடங்கி,மாணவன்,சேலம் தேவா,THOPPITHOPPI,டக்கால்டி,பாலா,சி.பி.செந்தில்குமார்,பாலா,Sahajamozhi மற்றும் வருகை தந்த அனைவருக்கும் நன்றி சகோதரர்களே..

Sathish said...

@சி.பி.செந்தில்குமார்

மிக சரியாக சொன்னீர்கள் செந்தில்.. ஹிட்ஸ் 1000 தாண்டிவிட்டது..ஆனால், மொத்தம் 10 கமெண்ட்டுகள் தான்... முதலில் யாருமே வரவில்லை என்ற வருத்தம் இருந்த போதும், நல்ல நேரம் சதீஷ் இந்த பதிவை பிரபலமாக்க, அவரே ஒரு பதிவிட்டு உதவினார்..@டக்கால்டி

yes of course.. but i never got all these in mails, even a single photo... i collect all these photos in lot of webs.. but comments is mine... if you have any forward mails like these, dont wait to forward me...

@மாணவன்

அந்தந்த படங்களை பார்த்தபோது எனக்கு என்ன தோன்றியதோ அதையே எழுதினேன் நண்பரே..

@Sahajamozhi

அட இல்லீங்க தலைவரே... அது உண்மையாலுமே ஜட்டி போட்டு குளிக்ககூடாதுன்னு எழுத காரணம் வேற... அங்க குளிக்கவே கூடாதுன்னு எழுதுவதற்கு பதிலா அப்படி எழுதிட்டாங்க.. அது ஒரு நீர்வீழ்ச்சி.. அங்கே அட்டைகள் நிறைய இருக்கும்கறதால அப்படி எழுதியிருகறதா என் நண்பன் சொன்னான்

Madurai pandi said...

ஒரு சில நான் ஏற்கனவே பார்த்து இருந்தாலும் , நீங்க கஷ்டப்பட்டு நல்லா தொகுத்து இருக்கீங்க.. அதுக்காகவே வோட்டு போட்டாச்சு பா!!

Anonymous said...

feast for eyes...

Anonymous said...

comedy photos are very super..... i like it by annam