-

உங்கள் தளத்தில் Table of Contents கொண்டு வர எளிய முறை

உங்கள் தளத்தில் Table of Contents கொண்டு வர எளிய முறை ஒன்றை சொல்ல போகிறேன். இதன் உபயோகம் யாதெனில் உங்கள் தளத்தில் உள்ள அணைத்து பதிவுகளின் இணைப்பும் ஒரே இடத்தில வந்து விடும். உங்கள் வலை தளத்தில் பதிவின் கீழேயோ அல்லது தனி பக்கம் உருவாகியோ இதை நிறுவிக்கொள்ளலாம். இதனால் ஒருபோதும் உங்கள தளம் ஓபன் ஆக தாமதமாகாது.

1. முதலில் நீங்கள் செல்ல வேண்டியது இந்த தளத்திற்கு Google API key 

2.  உங்கள் தளத்தின் முகவரி கொடுத்து கீழே காணப்படுவது போல AJAX Feed API key உங்களுக்கு தரப்படும். அதை காபி செய்து கொள்ளவும்.
3.  இப்போது உங்கள் தளத்தில்  dashboard--> layout- ->Page Elements- ->Add a Gadget 

4. அதில் 'HTML/Javascript' என்பதை தேர்வு செய்து பின்வரும் கோடிங்கை அதில் காபி செய்யவும். <!-- ++Begin Dynamic Feed Wizard Generated Code++ -->
<!--
// Created with a Google AJAX Search and Feed Wizard
// http://code.google.com/apis/ajaxsearch/wizards.html
-->

<!--
// The Following div element will end up holding the actual feed control.
// You can place this anywhere on your page.
-->
<div id="feed-control">
<span style="margin:10px;padding:4px;">Loading...</span>
</div>

<!-- Google Ajax Api
-->
<script src="http://www.google.com/jsapi?key=YOUR-AJAX-FEED-API-KEY>>"
type="text/javascript"></script>

<!-- Dynamic Feed Control and Stylesheet -->
<script src="http://simblogg.googlepages.com/gfdynamicfeedcontrol.js"
type="text/javascript"></script>
<style type="text/css">
@import url("http://www.google.com/uds/solutions/dynamicfeed/gfdynamicfeedcontrol.css");
</style>

<script type="text/javascript">
function LoadDynamicFeedControl() {
var feeds = [
{title: 'Table of Contents',
url: 'http://YOURBLOG.blogspot.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=999'
}];
var options = {
stacked : true,
horizontal : false,
title : "YOUR-BLOG-TITLE"
}

new GFdynamicFeedControl(feeds, 'feed-control', options);
}
// Load the feeds API and set the onload callback.
google.load('feeds', '1');
google.setOnLoadCallback(LoadDynamicFeedControl);
</script>

<!-- ++End Dynamic Feed Control Wizard Generated Code++ -->


5 .இப்போது மேலே உள்ள கோடிங்கில் சில மாற்றங்களை செய்யுங்கள் ,

6.  YOUR-AJAX-FEED-API-KEY என்பதில் நீங்கள் 2 -ம் பத்தியில் பார்த்த கோடிங்கை காப்பி செய்யவும்

7. YOURBLOG என்பதில் உங்கள் தளத்தின் முகவரியை கொடுக்கவும்.

8. YOUR-BLOG-TITLE என்பதில் நீங்கள் விரும்பின் தலைப்பை கொடுக்கவும்.

9 .இப்போது SAVE செய்து செய்து விட்டு உங்கள் தளத்தில் வரும் விஷயத்தை பாருங்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பதிவின் கீழே இதை கொடுக்கலாம், அல்லது தனியாக ஒரு பக்கத்தை உருவாக்கி கொடுக்கலாம். அதுவே சாலசிறந்தது. உதாரணதிற்கு என்னுடைய வலைபதிவில் கீழே பார்க்கவும்.

இதில் என்ன உபயோகம் என்று தெரிந்து கொள்வதில் ஒரு பிரச்னையும் இல்லை. உங்கள் தளத்தில் எதனை பதிவு இருந்தாலும் அதை ஒரு பக்கத்தில் அணைத்து இணைப்புகளையும் காட்டிவிடும் தன்மை கொண்டது. எந்த பதிவின் மீது மௌஸ் கர்சரை வைத்தாலும் அதன் விரிவாக்கம் தெரியும்.(மேலே உள்ள படத்தை பார்க்க.) இதனால் உங்கள் தளம் எப்போதும் ஓபன் ஆக தாமதமாகாது. மற்ற WIDGET போல இதையும் பயன்படுத்தலாம்.

5 comments:

சி.பி.செந்தில்குமார் said...

போடு முத வெட்டை

Sathish said...

வணக்கம் தல

Unknown said...

nice work, thanks for the informations.
senthuran
stonesenthuran@gmail.com

Anonymous said...

உங்களை தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன் வந்து சேரவும்

Unknown said...

super