இதற்கு ஒரு இணையதளமா?
Instant No Button! Star Wars funnies FTW! இந்த இணையதளத்தில் ஒரே ஒரு பொத்தான் தான் இருக்கும். அழுத்தினால் Nooooooooo என்று கத்தும். அவ்வளவு தான்! அவ்வளவே தான்!
Instant No Button! Star Wars funnies FTW! இந்த இணையதளத்தில் ஒரே ஒரு பொத்தான் தான் இருக்கும். அழுத்தினால் Nooooooooo என்று கத்தும். அவ்வளவு தான்! அவ்வளவே தான்!
Patience is a virtue இந்த இணைய இணைப்பை அழுத்தியதும் கீழே உள்ளது போல் ஒன்று வரும்
காத்திருந்தால் காத்துக் கொண்டே இருக்க வேண்டியது தான் வேறு எதுவுமே வராது!
Live Flight Tracker - Real-Time Flight Tracker Map | Flightradar24உலகத்தில் எந்த விமானம் எங்கு பறக்கிறது என்று பார்க்கலாம். ஒரு குறிப்பிட்ட விமானத்தை Zoom செய்து பார்த்தால், அது நகர்வது கூட தெரியும்!
Remove Text இந்த வலைத்தளத்தில் கீழுள்ளது போல இருக்கும்
நீங்கள் அழுத்தும் எழுத்துக்கள் ஒவ்வொன்றாக மறையும் கடைசியில் அந்த சதுரமும் அழுத்தினால் மறையும். அவ்வளவே!
Feeling Unlucky Today கூகுளின் feeling lucky என்ற பொத்தான் நாம் தேடும் வார்த்தைக்கான முடிவுகளில் வரும் முதல் தளத்திற்கு நம்மை அழைத்துச்செல்லும். இந்த இணையதளம் நீங்கள் தேடிய வார்த்தை இருக்கும் கடைசி இணையதளத்திற்கு அழைத்துச்செல்லும்.
http://www.internetlivestats.com இந்த இணையத்தில் இது வரை எத்தனை பேர் இணையம் பயன்படுத்துகிறார்கள், எத்தனை இணையதளங்கள் உள்ளன, எத்தனை மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன அனைத்தும் பார்க்கலாம்.
Zoomquilt இந்த இணைப்பை அழுத்தவும். அதற்கு மேல் நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்
collection of hampus lindwall, falling falling .com by rafaël rozendaal, 2011. sound by glgloumouth நீங்களே போய் பாருங்கள்!
The Useless Web இதில் உள்ள please என்ற பொத்தானை அழுத்தவும். நான் மேலே கூறியதை விட வினோதமான இணையதளங்களுக்கு எடுத்துச்செல்லும்.ஒவ்வோருமுறை அழுத்தும் போதும் வேறு வேறு இணையதளம் வரும்.
நன்றி :)
0 comments:
Post a Comment