-

தனுகா பாதிரினா குவித்த 77 பந்துகளில் 277 ரன்கள்

தனுகா பாதிரினா (25), இலங்கையை சேர்ந்த கிரிகெட் வீரர். 2007-ம் ஆண்டு Austerlands அணிக்காக விளையாடினார். எப்போதும் 3-வது வீரராக களமிறங்கும் தனுகா, அந்த 20-20 போட்டியில் ஓபனிங் பேட்ஸ்மேன். 2007-ம் ஆண்டு நடந்த அந்த போட்டி கிரிகெட் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. Austerlands அணி 366/3 எடுதது.




அப்போட்டியில் தனுகா பாதிரினா குவித்தது 77 பந்துகளில் 277 ரன்கள். இதில் 29 சிக்சர்கள், 18 பவுண்டரிகள். எதிரணி Droylsden போட்டியை முழுமையாக முடிப்பதற்குள் 37/2 என இருந்த போது மழையினால் போட்டி நிறுத்தப்பட்டு Austerlands அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.



 இப்போட்டியில் விளையாடிய பொது தனுகா பாதிரினாவுக்கு சொந்தமாக பேட் கூட கிடையாது. சக வீரரிடம் வாங்கி தான் விளையாடினார். அதே அணிக்காக 6 ஆண்டுகளுக்கு முன் விளையாடிய Peter Hutchinson எடுத்த 260 ரன்கள் தான் முந்தைய சாதனை என்பது கவனிக்க வேண்டியது.
Sri Lankan first-class player Dhanuka Pathirana scored a remarkable 277 off 72 balls in a Twenty20 match in Lancashire's Saddleworth League to steer his Austerlands side to 366 for 2 and an easy win over Droylsden. Pathirana smashed 29 sixes and 18 fours in his onslaught.

 "Everything seemed to hit the middle," Pathirana, who had to borrow a bat as he had left his at home, said. "I was seeing it like a football. It was like a dream ... I think I did some serious damage to some of the vehicles in the car park." "It was unbelievable," Austerlands' Andy Young told the Manchester Evening News. "Dhanuka normally bats at No.

3 but we needed to up our run rate to reach the semi-finals, so we asked him to open and said to him: 'Just go for it'. And he certainly did. "It was scary to watch and it wasn't on one of the smaller grounds in our league. He is one of those guys who we always knew was capable of a massive innings, but this was incredible."

http://www.espncricinfo.com/england/content/story/309582.html

0 comments: