இன்று அல்லது நாளை அல்லது இந்த வார இறுதிக்குள் ப்ளாகரின் புதிய டிசைன் அமுல்படுத்தபடும் என்று அறிவித்து இருகிறார்கள். காத்துருக்கிறேன் புதிய பரிணாம வலைதள உருவாக்கலுக்கு.
சமீபத்தில் சில குறும்படங்களை காண நேர்ந்தது. அதில் பாலாஜி என்பவர் சில நல்ல ரசிக்க கூடிய படங்களை எடுக்கிறார். அவருடை கைவண்ணத்தில் தற்போது ஒரு படம் உருவாகிறது. "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" என்ற வித்தியாசமான தலைப்பில் இது உருவாகிறது. படபிடிப்பில் நடந்த சில நகைசுவையான விஷயங்களை கோர்த்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த வீடியோ ஒன்று சொல்லும் படம் எப்படி நகைசுவையாக இருக்குமென்று.
'தெரியாது' என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்ல போகிறார்கள். அதை கூட எவ்வளவு அழகாக செய்கிறார்கள் என்று பாருங்கள்.
என்னதான் இருந்தாலும் ஜாக்கி சான் மாதிரி குங்பூ கலையை யாரும் கத்துக்க முடியாது. உள்ளங்கையில் இருக்கும் முட்டை உடையாமல் கற்களை உடைக்கும் திறமை, இனிமேல் இன்னொருவன் பிறந்து தான் வரணும் அதுபோல செய்வதற்கு.
'தெரியாது' என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்ல போகிறார்கள். அதை கூட எவ்வளவு அழகாக செய்கிறார்கள் என்று பாருங்கள்.
ஒரு பெண்ணை எலிவேட்டரில் கச முசா செய்ய முயன்றவனை, அந்த பெண் என்ன செய்தாள் என்று பாருங்கள்.
என்னதான் இருந்தாலும் ஜாக்கி சான் மாதிரி குங்பூ கலையை யாரும் கத்துக்க முடியாது. உள்ளங்கையில் இருக்கும் முட்டை உடையாமல் கற்களை உடைக்கும் திறமை, இனிமேல் இன்னொருவன் பிறந்து தான் வரணும் அதுபோல செய்வதற்கு.
10 comments:
காத்துருக்கிறேன். நானும்தான்.
Good collection man keep it up...
பிளாக்கரின் புது மாற்ரம் கலக்கலா இருக்குமா
வீடியோக்கள் நல்ல செலெக்சன்..சூப்பர்
Jackie Chan video....Wow! super!
thnx chitra akka
எல்லா வீடியோக்களும் அருமை
SUPPER ANNE VIDEO ELLAM KALAKKAL
நண்பா.. சூப்பர் போஸ்ட்.. இந்தப்பதிவு சூப்பர் ஹிட் ஆகும்.. ம் ம்
அருமையாக உள்ளது பாஸ்
Post a Comment