நம்ம நாட்டின் மதிப்பு நம்ம மக்களுக்கு தெரியுதோ இல்லையோ மற்ற நாட்டு மக்களுக்க் நல்லாவே தெரியும் போல. சமீபத்தில் இரண்டு வீடியோக்களை பார்த்தேன். கென்யா நாட்டை சேர்ந்தவர்களை கொண்டு நம் நாட்டின் ஜன கன மன பாடல் மற்றும் வந்தேமாதரம் பாடல்களை படமாகி உள்ளனர். எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது,உங்களோடும் பகிர விரும்புகிறேன். நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
5 comments:
கென்யா வந்தே மாதரமா..?
நம்ம நாட்டோட பாட்டு தல
முதல் வீடியோ, இதற்கு முன் பார்த்து இருக்கிறேன். இரண்டாவது இப்பொழுதுதான் பார்க்கிறேன். அருமை.
அருமை பாஸ்!!
the KANYA OF KENYA R SUPER . HI HI
Post a Comment