tag:blogger.com,1999:blog-5686061134447813456.post65390838595046862..comments2024-03-08T01:03:18.805+05:30Comments on Sathish Blog: கக்கன் என்றொரு தலைவன்..Unknownnoreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5686061134447813456.post-74204262372585836752011-01-21T00:47:17.428+05:302011-01-21T00:47:17.428+05:30@M.S.E.R.K.
உண்மைதான் நண்பரே.. இவருடைய புகைப்படம் ...@M.S.E.R.K.
உண்மைதான் நண்பரே.. இவருடைய புகைப்படம் எவ்வளவு தேடியும் கிடைக்க வில்லை.. யாராவது லிங்க் கொடுப்பார்களா என்று காத்திருக்கிறேன்..Sathishhttps://www.blogger.com/profile/01397114080692136770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5686061134447813456.post-71966220234717475982011-01-20T19:40:07.755+05:302011-01-20T19:40:07.755+05:30சுதந்திர இந்தியாவின் இந்தியாவின் அரசியல் அமைப்பு ந...சுதந்திர இந்தியாவின் இந்தியாவின் அரசியல் அமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராக (1946-1950), மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக (1951-1957), மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், அந்த அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் (1957-1962), சமயநல்லூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் (1962-1967), அந்த அரசின் விவசாயத்துறை அமைச்சராகவும் ( 1962-1963), பின்பு மாநில உள்துறை அமைச்சராகவும் (1963-1967) வரை பல்வேறு உயர்ப்பதவிகளை வகித்த ஒருவரின் புகைப்படம் கூட நமக்கு தாபால் தலை வடிவத்தில்தான் கிடைக்கிறது என்பது ஒரு சோகம். இறுதிநாட்களின் அரசு மருத்துவமனையில் படுக்க இடமிலாமல் தரையின் கிடந்தார் என்பது நாடு வெட்கப்படவேண்டிய ஒரு விஷயம். அவர் அமைச்சராக இருந்தப்போது, எங்கு சென்றாலும் போது பேருந்தில் பயணச்சீட்டு வாங்கித்தான் பிரயாணம் செய்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரின் நேர்மைக்குக் கிடைத்த பரிசுதான், அவரின் இறுதிக்கால ஏழ்மை! இவரை போன்ற பிழைக்கத்தெரியாத மற்றொருவர் நம்ம கர்மவீரர். தற்காலத்தில் அப்படி ஒருவர் உள்ளாரென்றால் அது கம்யூனிஸ்ட் கட்சின் நல்லக்கண்ணு ஒருவர்தான் என்பது கேள்வி. எல்லோரும் படிக்கவேண்டிய ஒரு அருமையானப் பதிவு. வாழ்த்துக்கள் நண்பா!ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்https://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5686061134447813456.post-34833165702644308862011-01-20T10:29:09.963+05:302011-01-20T10:29:09.963+05:30பகிர்விற்கும் நினைவிர்கும் நன்றிபகிர்விற்கும் நினைவிர்கும் நன்றிSpeed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5686061134447813456.post-10929402382047386502011-01-19T20:22:04.971+05:302011-01-19T20:22:04.971+05:30Kousalya, chitra sister,karun
thanx you allKousalya, chitra sister,karun

thanx you allSathishhttps://www.blogger.com/profile/01397114080692136770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5686061134447813456.post-64535873103269206852011-01-19T19:03:29.368+05:302011-01-19T19:03:29.368+05:30இவரை பற்றி இத்தனை விரிவாக வாசித்தது இல்லை. பகிர்வு...இவரை பற்றி இத்தனை விரிவாக வாசித்தது இல்லை. பகிர்வுக்கு நன்றி.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5686061134447813456.post-43284588541862236932011-01-19T14:34:03.748+05:302011-01-19T14:34:03.748+05:30ஒரு பெரிய தலைவரை பற்றி எழுதியதுக்கு உங்களுக்கு என்...ஒரு பெரிய தலைவரை பற்றி எழுதியதுக்கு உங்களுக்கு என் நன்றிகள்.சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5686061134447813456.post-2164430641456479172011-01-19T14:22:43.048+05:302011-01-19T14:22:43.048+05:30ஒரு பெரிய தலைவரை பற்றி எழுதியதுக்கு உங்களுக்கு என்...ஒரு பெரிய தலைவரை பற்றி எழுதியதுக்கு உங்களுக்கு என் நன்றிகள்.

அவரது கடைசி காலம் கலங்க வைக்கிறது. சுயநலம் இல்லாத நேர்மையானவர்களின் இறுதிகாலம் பெரும்பாலும் இப்படிதான் கழியும் போல...!?

இவரை பற்றி இன்றைய மாணவர்கள் நிச்சயம் அறிந்துகொள்ளவேண்டும்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.com