-

அறிந்துக் கொள்வோம்

அறிந்துக் கொள்வோம்….!!
*
நீரிழிவு நோய் ஏற்படுவதற்கும் கலப்பினப் பசுக்களின் பாலே காரணம் என்கிறார்கள். இந்தப் பாலில் இருக்கும் கேசின் என்ற புரதம் நீரிழிவு நோயயைத் தூண்டக்கூடியது.
- ஆதாரம் ;- “ ஆழம் “ இதழ் – ஜீன; 2014..

உலகத்தில் 95 நாடுகளில் மக்கள் தகவல் பெறும் உரமைச் சட்டம் அமுலில் உள்ளது
-ஆதாரம் :-“ தினமணி ” 09-06-2014. நாளிதழ்.
*
திமிங்கிலங்களில் 75 வகைகள் உள்ளன. இவைகள் சராசரியாக, 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்க்கூடியனவாகும்.
-ஆதாரம் ;- “ தி இந்து ” – 17-07- 2014 நாளிதழ்.

0 comments: