-

உங்கள் ஃபேஸ்புக் நண்பர்களை கூகிள் ப்ளஸ்ஸில் கொண்டு வர


உங்கள் ஃபேஸ்புக் நண்பர்கள் அனைவரையும் கூகிள் ப்ளஸ்ஸில் கொண்டு வர மிக எளிதான வழி ஒன்று உண்டு.


முதலில்ஒரு யாஹூ மெயிலில் லாகின் செய்து கொள்ளுங்கள். பின்பு அதன் Contacts சென்று, உங்கள் ஃபேஸ்புக் நண்பர்களின் விபரங்களை அப்படியே Import செய்து கொள்ளுங்கள்
இப்போது உங்கள் கூகிள் ப்ளஸ்ஸில் சென்று Circles தேர்வு செய்து, அதில் யாஹூவில் உள்ள நண்பர்களை இணைத்து கொள்ளலாம்.
யாஹூவில் செய்வது போல Hotmail- ல் செய்து கொள்ளவும் வசதி உண்டு.
இந்த வசதியை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்

1 comments:

Anonymous said...

உபயோகமான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி