-

இத படிங்க முதல்ல


http://www.freetranslation.com/media/Freetranslation-click2translate.jpgபதிவை நீளமா எழுதாம சுருக்கமா முடிச்சுக்கறேன். இது வரைக்கும் தமிழ் வலை பதிவர்களுக்கு கிடைக்காத ஒரு அருமையான சேவையை கூகிள்  நமக்கு வழங்கி இருக்கிறது. இனிமேல் உலகின் எந்த ஒரு தளத்தையும் நாம் தமிழில் படிக்கலாம். அதே நேரம் மற்றவரும் நம்முடைய தளத்தை வேறு மொழிகளில் படிக்கலாம். அதற்கு முன்னர் சில தொழில்நுட்ப தளங்களை நீங்கள் தமிழில் படிக்க இங்கே வழிவகை செய்து இருக்கிறேன். அதன் லிங்கில் கிளிக் செய்து நேரடியாக தமிழில் படியுங்கள்.



bloggertipsandtricks

mybloggertricks

tricks-for-new-bloggers

bloggertipandtrick

bloggertrick

cooltricksntips

இது மட்டுமில்லை இன்னும் சில முக்கியமான சிலரின் தளங்களை ஆங்கிலத்திலும் படிக்கலாம்

adrasaka

astrosuper (nallaneram sathish)

kousalya2010

007sathish


அனுபவியுங்கள் எந்த ஒரு தளத்தையும், அதன் தகவலையும் தமிழில்...

8 comments:

Sathish said...

300 பேரு படிச்சதுக்கப்புறமும் முதல் வடை எனக்கேவா? அட போங்கப்பா... என்னோட தளத்தில யாரும் கருத்து சொல்றதே இல்ல.

Unknown said...

Nice boss! :-)

Anonymous said...

புல்லரிக்க வெச்சிட்டய்யா..நன்றி

Mahan.Thamesh said...

நான் சொல்லுறேனே
சுப்பர் வசதியினை கூகிள் தருவது மகிழ்ச்சி . ஆனா பாருங்க நீங்க கொடுத்த தள முகவரிகள் பயனுள்ளது

Mahan.Thamesh said...

நீங்க கொடுத்த எல்லா லிங்க் தளத்திலையும் வோர்ட் பண்ணிடேனே

அமுதா கிருஷ்ணா said...

சூப்பர்.எப்படி நம் ப்ளாக்கில் இதை பொறுத்துவது?

Sathish said...

//அமுதா கிருஷ்ணா said...
சூப்பர்.எப்படி நம் ப்ளாக்கில் இதை பொறுத்துவது?//

நீங்க செய்ய வேண்டியது Design-->Page elements-->Add Gadgets-->(Search for translate)
and fix it

Sathish said...

நன்றி Mahan.Thamesh , ஜீ..., ஆர்.கே.சதீஷ்குமார்