-

உலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories

இந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் சொல்லி இருக்காரு. நாம பத்திரிகைல படிக்கற மாதிரி எல்லா விஷயங்களும் உண்மையாவே அப்படியே நடக்கறது இல்ல. தொலைகாட்சியில் பாக்கற மாதிரி எதுவும் நிஜம் இல்லை. கேமரா கோணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு நம்மை ஏமாற்றபடுவது தான் உண்மையாகவே நடக்குது.


உலக வரலாற்றில் நாம் படிக்கும் அதனை விஷயங்களும் பத்தி தான் உண்மையே தவிர அனைத்தும் உண்மைகள் கிடையாது. உதாரணதிற்கு தொலைபேசியை முதலில் க்ராஹாம் பெல் கண்டுபிடித்தார் என்பது, ஹிட்லரை அமெரிக்காவிற்கு பிடிக்க வில்லை என்பதால் அவருக்கு சர்வாதிகார பட்டதை கொடுத்து குழந்தைகளையும் பெண்களையும் கொன்றார் என்று சொல்லியே உலக நாடுகள் மீதும் பல நாட்டவர் மீதும் தவறான தகவலை பரப்பியது, அலெக்ஸாண்டர் உலகையே ஜெயித்தார் இந்தியாவில் மட்டும் தோற்றார் என்பது, 2004 - ல் இந்திய கடலில் அமெரிக்கா-இந்திய அரசுகள் செய்த "Electromagnetic pulse" தொழில்நுட்ப ஆராய்ச்சியின் தோல்வியின் பயனாக சுனாமி வந்தது, 2009- ல் ரகுமானுக்கு ஆஸ்கார் கிடைத்தது, டயானா கொல்லப்பட்டது, ஈராக்கில் போர் தொடுத்தது,

ஒபாமாவிற்கு நோபல் பரிசு, கென்னடி கொல்லப்பட்டது, சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டது, பாகிஸ்தானில் பெனசிர் பூட்டோ சுடப்பட்டது, காந்திக்கு நோபல் பரிசு தராதது, நேதாஜி இறந்ததை இந்திய அரசாங்கமே மறைத்தது, இந்தியாவின் பெட்ரோலிய கொள்ளை,  ஐஸ்வர்யாராய்க்கு உலக அழகி பட்டம் கொடுத்தது,  உலகையே திரும்பி பார்க்க வைத்த மாபெரும் ஸ்பெக்ட்ரம் ஊழல், விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தார் சிறைபிடித்து சித்ரவதை செய்து ஒவ்வொருவராக கொல்லப்பட்டது,  நிலவில் முதலில் காலடி வைத்ததாக அமெரிக்க பொய் சொல்லியது, சீன அரசாங்கம் பூமியில் இருந்து விண்வெளியில் குறிபார்த்து செயற்கைகோளை அடிப்பதில் வேண்டுமென்றே தவறுதலாக அமெரிக்க உளவு செயற்கைகோளை மோதியது, தொடர்ந்து இந்திய திரைப்படங்களுக்கு ஆஸ்கார் தர மறுப்பது,

அமெரிக்க மீது தாலிபான் தாக்குதல் நடத்தும் என்று தெரிந்தே பாதுகாப்பை குறைத்தது, காந்தி சுட்டுகொல்லபட்டது,  இந்திய பணக்காரர்களின் கணக்கில் வராத பணத்தை அரசாங்கம் வெளிக்கொணர மறுப்பது, தண்ணீரில் ஓடும் காரை விற்பனைக்கு விட மறுப்பது, மலிவான ஆபத்தான சீன பொருட்களை சந்தையில் விட்டு இந்திய பொருளாதாரத்தை குலைத்து போர் தொடுக்க சீன அரசாங்கம் செய்யும் தகிடுதத்தங்கள், பாகிஸ்தானும் சீனாவும் செய்யும் எல்லை போராட்டம் இந்திய மீதான தவறை மறைக்க செய்யும் தீவிர கொள்கைகள், ராமாயணத்தில் உள்ள கட்டுகதைகள், இங்கிலாந்து ராணியின் தலையில் உள்ள கோஹினூர் வைரம் இந்தியாவில் இருந்து வெள்ளையர்களால் கொள்ளையடிக்கபட்டது என்ற உண்மை மறைக்கப்பட்டது, காணமல் போன எத்தனையோ கணக்கிலடங்காத கண்டுபிடிப்புகள், உலகம் அழியும் என்ற கட்டுக்கதை, பின்லேடனுக்கு கால் நூற்றாண்டுகாலமாக ஆயுத பயிற்சி தந்ததே அமெரிக்கா தான் என்ற உண்மை மறைக்கபட்டது, இந்தியாவை இஸ்லாமிய நாடாக வெளி உலகிற்கு அறியவைக்கும் பாகிஸ்தானின் முயற்சி,

பாகிஸ்தானில் சிறுவயது முதலே இந்தியா தான் முதல் எதிரி என்ற பாடலோடு பள்ளியில் தொடங்கப்படும் காலைவணக்க பாடல், இந்தியாவை வளர விடாமல் இருக்க சீன-அமெரிக்கா உளவுத்துறை செய்யும் பாகிஸ்தானில் தீவிரவாத ஆயுத உதவி , அமெரிக்காவிற்கு தண்ணி காட்ட  ரஷ்யாவோடு இந்திய செய்து கொண்ட தொழில் ஒப்பந்தங்கள், ஒவ்வொரு போரிலும் இந்தியாவிற்கு தோல் கொடுக்கும் நண்பனாக ரஷ்யாவின் குள்ளநரித்தனம்,  இமயமலையில் அணுகுண்டு சோதனை செய்ய முயன்ற சீனா மற்றும் மேற்கத்திய நாடுகள், வேற்றுகிரகவாசிகள் பற்றிய உண்மை மக்களுக்கு மறைக்கும் நாசா, AREA 51 என்ற இடத்தில் வேற்றுகிரகவாசிகள் உடலையும் உடமைகளையும் மொத்த கணக்கில் ஆறில் ஒரு பங்கு ராணுவ பாதுகாப்போடு ஆராய்ச்சி செய்யும் அமெரிக்கா, மர்லின் மன்றோ கொல்லப்பட்டது, பூமியில் வாழும் பலதரப்பட்ட உயிரினங்களை பிடித்து மக்களின் பார்வைக்கு படாமல் ஆராய்ச்சி செய்வது,

மிருக மனிதர்கள்-காட்டுவாசிகள்-வெளயுலகமே தெரியாதவர்கள்-க்ளோனிங் முறையில் உருவாக்குதல், கணினியில்  "Windings"  Font மூலம் ஈராக் போர் முனையில் மக்களை கொள்ள சொல்லி சங்கேததகவல் பரிமாற்றம், 1942 - ல் நாஜி படையினரின் தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஹிட்லரின் ஆட்கள் நிலவிற்கு சென்றதும்-பின்னர் அங்கேய மடிந்ததும் - அதற்கு முன்னரும் பின்னரும் 15 முறை வேறு க்ரஹங்களுக்கு சென்றது, பிரமிடின் உள்ளே மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் ஆயுதங்கள் மற்றும் ஆபரண பொருட்கள்,


................. இன்னும் இன்னும் கணக்கில் அடங்காத விஷயங்கள் இனி எழுத இருக்கிறேன். மேலே சொன்ன அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக எழுத போகிறேன், சிலது வீடியோ கூட உண்டு. உங்களுக்கு நான் சொன்னதில் மாற்று கருத்து இருந்தால் குறிப்பிடவும். 

டிஸ்கி 1: ரொம்ப கஷ்டப்பட்டு விஷயங்களை தொகுத்து எழுதறேன், இப்ப இருந்தே அதனை பதிவுகளுக்கும் ஒட்டு போட தொடங்குங்க மக்கா...

டிஸ்கி 2: அதே நேரம் இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுகோங்க, ஒட்டு மட்டுமே முக்கியம் இல்லை என்னுடைய பதிவுகளை பலருக்கும் கொண்டு சேருங்கள்.

உதாரணதிற்கு ஒரு வீடியோ.. (என்ன இந்த வீடியோ 71 நிமிஷம் ஓடும், அதுக்குள்ளே ஒட்டு போடுங்க..காரியத்திலே கண்ணா இருப்போம்ல.. )


17 comments:

சக்தி கல்வி மையம் said...

I...

Anonymous said...

ஆஹா எனக்கு பிடிச்ச மேட்டர்

Anonymous said...

. இன்னும் இன்னும் கணக்கில் அடங்காத விஷயங்கள் இனி எழுத இருக்கிறேன். மேலே சொன்ன அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக எழுத போகிறேன//
எழுது ராசா

Anonymous said...

நடுவில் இருக்கும் பெரிய பத்தியை மூன்றாக பிரித்து போடவும்

Anonymous said...

AREA 51 என்ற இடத்தில் வேற்றுகிரகவாசிகள் உடலையும் உடமைகளையும் மொத்த கணக்கில் ஆறில் ஒரு பங்கு ராணுவ பாதுகாப்போடு ஆராய்ச்சி செய்யும் அமெரிக்கா,

இதை ரிலீஸ் பண்ணுப்பா முதல்ல

Anonymous said...

கணினியில் "Windings" Font மூலம் ஈராக் போர் முனையில் மக்களை கொள்ள சொல்லி சங்கேததகவல் பரிமாற்றம்,

எல்லாமே செம மேட்டர் உன் தனித்துவம் இதில் சிறப்பாக வெளிப்படும் தினசரி இரண்டு பதிவுகளாக வெளியிடவும்..தினசரி 10 பிளாக்கில் போய் கமெண்ட் போடவும்

Sathish said...

thanks thala....

சக்தி கல்வி மையம் said...

இந்தப் பதிவிற்கு உங்களின் உழைப்பு தெரிகிரது..

Kousalya Raj said...

சதீஷ் மிக மிக வித்தியாசமான சிந்தனை...இதற்க்கு முதலில் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

நீங்க சொன்ன எல்லா தகவல் பற்றியும் இன்னும் அறிய ஆவலாக இருக்கிறேன் அதில் முக்கியமாக இளவரசி டயானா மரணம் என்னை மிகவும் பாதித்த ஒன்று. இதை பற்றி நிறைய வதந்திகள் அப்போது வந்தது...எது உண்மை என்று இன்று வரை சரியாக தெரியவில்லை.

வெளியே வராத நிறைய ரகசியங்கள் இருக்கின்றன...எழுதுங்கள் படிக்க மிக ஆவலாக இருக்கிறேன்.

வாழ்த்துக்கள் சதீஷ்.

Chitra said...

வித்தியாசமான பார்வையில் உலக விஷயங்களை பார்க்க வைக்கிறீங்க.

Speed Master said...

நீங்கள் கூறியிருக்கும் விசயங்களில் சில வற்றிற்கு என்னிடம் ஆதாரம் உண்டு நிச்சய்ம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

தொடர்ந்து எழுதுங்கள்
முடிந்தவரை கள்ள் ஓட்டு போடுகிறேன்

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

மிக அருமையான கடினமான தொகுப்பு .
பாராட்டப்படும் .

--
என்றென்றும் அன்புடன் ,
சுகி ...

Sathish said...

thank u kousalya, krishnamoorthy, speed master, chitra akka... and wait for the surprises

Anonymous said...

ஹல்லோ புது பதிவை எப்போ போடறதா உத்தேசம்?

Sathish said...

may be tomo or tuesday

சி.பி.செந்தில்குமார் said...

டிடெக்டிவ் சதீஷ் வாழ்க

A + (A Positive) said...

great person of this world.... thanks a lot Mr.Sthish..