-

உங்கள் தளம் வேகமாக ஓபன் ஆக ஒரு சிறந்த வழி

உங்கள் தளம் வேகமாக ஓபன் ஆக ஒரு சிறந்த வழி உண்டு என்றால் அது நீங்கள் மேற்கொள்ளும் சில வழிமுறைகள் தான். தேவை இல்லாத Gadgets வைப்பது கூடாது. பெரிய படங்கள் கூட வைக்கலாம், அனால் பெரிய கொள்ளளவு கொண்ட படங்களை போட கூடாது. தேவையில்லாமல் பின்னூட்டங்கள் உங்கள் தளங்களில் போடுவதை தவிர்க்க Anonymous சேவையை நிறுத்துங்கள். மேலும் பின்னூட்டங்கள் அதிகம் இருந்தால் உங்கள் தளம் ஓபன் ஆக நேரம் பிடிக்கும். அதற்கு ஒரு மாற்று வழி சொல்லவே இந்த பதிவு.


1. முதலில் dashboard--> layout- -> Edit HTML --> Expand Widget Templates செல்லுங்கள்

2. </head> என்ற வார்த்தையை கண்டு பிடியுங்கள்.

3. </head> வார்த்தைக்கு மேலே கீழே உள்ள கோடிங்கை காபி செய்யுங்கள்

<script language="javascript">
function toggle() {
var ele = document.getElementById("toggleText");
var text = document.getElementById("displayText");
if(ele.style.display == "block") {
ele.style.display = "none";
text.innerHTML = "Show Comments Below";
}
else {
ele.style.display = "block";
text.innerHTML = "Hide Comments Above";
}
}
</script>

இதில் நீல நிறத்தில் உள்ள வார்த்தைகளை உங்கள் விருப்பம் போல மாற்றிகொள்ளலாம். 

4. அதன் பின்பு கீழே உள்ள வரிகளை கண்டுபிடியுங்கள்.


<dl expr:class='data:post.avatarIndentClass' id='comments-block'>

<b:loop values='data:post.comments' var='comment'>
    <dt expr:class='&quot;comment-author &quot; + data:comment.authorClass' expr:id='data:comment.anchorName'>
     <b:if cond='data:comment.favicon'>
      <img expr:src='data:comment.favicon' height='16px' style='margin-bottom:-2px;' width='16px'/>
     </b:if>
     <a expr:name='data:comment.anchorName'/>
     <b:if cond='data:blog.enabledCommentProfileImages'>
      <data:comment.authorAvatarImage/>
     </b:if>
     <b:if cond='data:comment.authorUrl'>
      <a expr:href='data:comment.authorUrl' rel='nofollow'><data:comment.author/></a>
     <b:else/>
      <data:comment.author/>
     </b:if>
     <data:commentPostedByMsg/>
    </dt>
    <dd class='comment-body'>
     <b:if cond='data:comment.isDeleted'>
      <span class='deleted-comment'><data:comment.body/></span>
     <b:else/>
      <p><data:comment.body/></p>
     </b:if>
    </dd>
    <dd class='comment-footer'>
     <span class='comment-timestamp'>
      <a expr:href='data:comment.url' title='comment permalink'>
       <data:comment.timestamp/>
      </a>
      <b:include data='comment' name='commentDeleteIcon'/>
     </span>
    </dd>
   </b:loop>

</dl>

5. இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது, மேலே உள்ள வரிகளை அப்படியே கீழே உள்ள வரிகளை கொண்டு முழுமையாக மாற்ற வேண்டும்.


<a href='javascript:toggle();' id='displayText'>Show/Hide Comments</a>

<div id='toggleText' style='display: none;'>


<dl expr:class='data:post.avatarIndentClass' id='comments-block'>

<b:loop values='data:post.comments' var='comment'>
<dt expr:class='&quot;comment-author &quot; + data:comment.authorClass' expr:id='data:comment.anchorName'>
 <b:if cond='data:comment.favicon'>
  <img expr:src='data:comment.favicon' height='16px' style='margin-bottom:-2px;' width='16px'/>
 </b:if>
 <a expr:name='data:comment.anchorName'/>
 <b:if cond='data:blog.enabledCommentProfileImages'>
  <data:comment.authorAvatarImage/>
 </b:if>
 <b:if cond='data:comment.authorUrl'>
  <a expr:href='data:comment.authorUrl' rel='nofollow'><data:comment.author/></a>
 <b:else/>
  <data:comment.author/>
 </b:if>
 <data:commentPostedByMsg/>
</dt>
<dd class='comment-body'>
 <b:if cond='data:comment.isDeleted'>
  <span class='deleted-comment'><data:comment.body/></span>
 <b:else/>
  <p><data:comment.body/></p>
 </b:if>
</dd>
<dd class='comment-footer'>
 <span class='comment-timestamp'>
  <a expr:href='data:comment.url' title='comment permalink'>
   <data:comment.timestamp/>
  </a>
  <b:include data='comment' name='commentDeleteIcon'/>
 </span>
</dd>
</b:loop>

</dl>


</div>


6. நீங்கள் நினைப்பது போல முதல் வரியும் கடைசி வரியும் மாற்றினால், மாற்றங்கள் ஏற்படாது. அதனால் 4 -ம் பத்தியில் உள்ள வரிகளை 5 -ம் வரிகளை கொண்டு மாற்றிடுங்கள். மேல 5 -ம் வரியில் உள்ள கோடிங்கை பாருங்கள். அதில் நீல நிறத்தில் உள்ளதை உங்கள் விருப்பம் போல மாற்றி கொள்ளலாம்.

இதனால் நிறைய பின்னூட்டங்கள் இருந்தாலும் மெதுவாக உங்கள் தளம் லோட் ஆகாமல் வேகமாக ஓபன் ஆகும்.

நல்லா முயற்சி பண்ணுங்க. கண்டிப்பா Work ஆகும். இதுவரைக்கும் என்னோட பதிவுகள் எப்பவும் என்னோட தளத்தில் சோதிச்சு பார்த்த பின்னரே பதிவுகிறேன். இந்த பதிவையும் சேர்த்து. 

கதை முடிந்தது. ஒட்டு போடுற வேலைய பாருங்கப்பா...

7 comments:

சக்தி கல்வி மையம் said...

vadai

சக்தி கல்வி மையம் said...

நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள் ...

Anonymous said...

அட கலக்குறீங்க

Anonymous said...

http://powrnamy.blogspot.com

இராஜராஜேஸ்வரி said...

உபயோகித்துப் பார்க்கிறேன். நன்றி.

செல்வா said...

நானும் முயற்சி பண்ணிப் பார்க்கிறேன் அண்ணா ..

tamim said...

நானும் முயற்சி பண்ணிப் பார்க்கிறேன் அண்ணா ..