-

சீமான் - ஒரு பக்க செய்தி


சீமான் தமிழ்ப் பாதுகாப்பு இயக்க முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரும், அறியப்பெற்ற தமிழ்த் திரைப்பட இயக்குநரும் ஆவார். சில திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றியுள்ளார். இவர் தனது நேரடியான உணர்ச்சிபூர்வமான கருத்துச் செறிவு மிக்க பேச்சாற்றலால்
உலகத் தமிழர்கள் பலரின் கவனத்தைப் பெற்றவர். சமூக அக்கறை வேண்டிய தளங்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் இவர் பணி குறிப்பிடத்தக்கது.
இயக்கிய திரைப்படங்கள்

* பாஞ்சாலங்குறிச்சி (1997)
* இனியவளே (1998)
* வீரநடை (1999)
* தம்பி (2006)
* வாழ்த்துகள் (2008)


நடித்த திரைப்படங்கள்

* பொறி (2007)
* எவனோ ஒருவன் (2007)
* பள்ளிக்கூடம் (2007)
* மாயாண்டி குடும்பத்தார் (2009)

டிசம்பர் மாதம் 2010 ஜெயிலில் இருந்து வெளிவந்தவுடன் சீமான் பேசிய முதல் மேடைபேச்சு காணொளி.


------
.

1 comments:

தினேஷ்குமார் said...

அண்ணன் சீமானின் அனைத்து தமிழர்களும் கேட்க்க வேண்டிய சொற்பொழிவு பகிர்ந்தமைக்கு நன்று நண்பா