-

"சினிமாவிற்கு வரவே மாட்டேன்" - த்ரிஷாவின் பேட்டி வீடியோ

அது 2000 வது ஆண்டு. விஜய் டிவியில் பிரபலங்களை கலாய்க்கும் நிகழ்ச்சி. யூகி சேது அப்போது தான் மிக பிரபலமானவர் .இப்போது தமிழின் முன்னணி நடிகையான த்ரிஷா அப்போது 12 வது படித்து கொண்டு இருந்தார். இப்போது இருப்பதை விட அப்போது இன்னும் அழகாகவே இருப்பார். இந்த நிகழ்ச்சியில் ஒரு இடத்தில யூகி சேது, த்ரிஷாவிடம் "நீங்கள் சினிமாவிற்கு வருவீர்களா" என்று கேட்க சத்தியம் செய்யாத குறையாக "நான் வர மாட்டேன். எனக்கு மாடலிங் துறையே போதும்" என்று சொல்வார். அந்த வீடியோ கீழே இணைக்க பட்டுள்ளது.
இப்போ அதுக்கு என்னனு நீங்க கேட்கறது புரியுது... அவங்க மட்டும் சொன்ன சொல்ல காப்பாத்தி இருந்த என்ன ஆகறது... வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...
போனஸ் ..

உலகையே கலக்க வரும் Transformers3 படத்தின் டிரைலர்...டிஸ்கி....

என்னத்த சொல்ல... எல்லாத்துக்கும், எதுகெடுத்தாலும் ஒரு மெசேஜ் எதிர் பாக்கற மாதிரி இப்போவெல்லாம்  பதிவுலகில் டிஸ்கி படிக்க ஆசை படாதிங்கப்பு....

வந்தது வந்தீங்க, அப்படியே ஒட்டு போட மறக்காதிங்க...

0 comments: