-

உங்களுக்குத் தெரியுமா?

மழை பெய்யாத இடம் எது?

உலகில் பலநாடுகளிலும் பலவேறு  அளவுகளில் ஒவ்வரு ஆண்டும் மழை பெய்து வருகிறது.மழை அளவை பொதுவாக  சென்டீமிட்டரில் கணக்கிடப்படுகாறது.உலகின் பல பாலைவனங்களில் ஒவ்வறு ஆண்டும்  25 சென்டீமிட-க்கும் குறைவாக தான் மழை பெய்கி றது.இந்த இடங்களில் பகலில்  வெப்பம் அதிகமாகவும் இரவில் குளிர் அதிகமாகவும் இருக்கும்
பொதுவாக பாலை  வனங்களில் கள்ளி செடிகளே பெருமளவில் காணப்படுகிறது.இந்த கள்ளிச் செடிகள்  கடுமையான வறட்சியும் தாங்கி வளரும் திரன் உடையவை.
சிலி நாட்டில்  அமைந்துள்ள அடகாமா பாலைவனம் (Atacama Desert) மிகவும் விநோதமானது இந்த பாலை  வனத்தில் எந்தத் தாவரமும் வளர்வதில்லை உலகிலேயோ மிகவும் வறட்சியான  பகுதியாக இந்த பாலைவனம் கருதப் படுகிறது.மேலும் பல ஆன்டுகளாக மழையே  பெய்வதில்லையாம் சுமார் 400 ஆண்டுகளாக மழை பெய்யாத இடமாக அடகாமா பாலைவனம்  இருந்து வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகாறார்கள்.
உலகின் மிக  பெரிய பாலைவனமாக சகாரா பாலைவனம்
(Sahra Desert)திகழ்கிறது இந்த பாலைவனம்  சுமார் 84-லட்சம் சதுர கீலோமீட்டர் கொண்டதாகும்
பாலைவனம் என்றால் வெப்ப  பாலைவனங்கள் மட்டுமே என்று நினைத்து விடவேண்டாம். குளிர் பாலைவனங்களும்  உள்ளன. அன்டார்டிகா,காரீன்லாந்து,ரஷ்யாவில் வடக்கு பகுதி போன்றவை  குளிர்பாலைவனப் பிரிவைச் சேர்ந்தவை.இங்கும் மழை அளவு குறைவாகும். இங்கு  எப்போதும் நம் முகங்களில் பனி கொட்டிக் கொண்டை இருக்கும்.இந்த பனி நமது  தலைக்கு மேலிருந்து கொட்டாது,
பூமியின் மேற்பரப்பிலிருந்து வெளிப்பட்ட  பனித் துகள்களாகும்.
மனிதர்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார்கள்?


 
மனிதனின்  ஆயுட்காலம் நாட்டிக்கு நாடு வேறு படுகிறது.
பொதுவாக வளர்ந்த நாடுகளில்  வாழும் மக்கள் அதிக காலம் வாழ்வதாக ஆராச்சியாலர்கள் கருத்து.  கூறுகின்றனர்.ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களின் சராசரி வயது 76 ஆண்டுகள்  ஜெர்மனி மற்றும்வடமெரிக்கா நாட்டினரின் சராசரி வயது 75 ஆண்டுகள்.  இங்கிலாந்து மக்களின் சராசரி வயது 74 ஆண்டுகள்.
ஏழ்மைநிலையில் உள்ள  நாட்டை சேர்ந்த மக்கள். குறைந்த காலம் வாழ்வதாக ஆராச்சியாலர்கள்  கருத்து.எதியோப்பியா
நாட்டினருக்கு 43 ஆண்டுகளும்,நேபால் நாட்டினருக்கு  46
ஆண்டுகளும்,இந்தியநாட்டினருக்கு 55 ஆண்டுகளும், சராசரி
ஆயுட்காலமாக  கணக்கிடப்பட்டுள்ளது.
பலவித ஆராய்ச்சிகளின் முடிவில் ஆண்களைவிட பெண்களே  அதிக ஆண்டுகள் உயிர் வாழ்வதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
பூமியின் மீது பனிக்கட்டிப் பாறை எவ்வளவு வேகத்தில் செல்லும்?

பணிக்கட்டிகள்  பலவிதங்களில் கானப்படுகின்றன சிறுசிறு பனிக்கட்டி தகடுகளிலிருந்து  பனிக்கட்டி பள்ளத் தாக்கு வரை பலவகைகளில் பனிக்கட்டி வடிவங்கள்  இருக்கின்றன.இந்த பனிப்பாறைகள் புவிஈர்பு விசையின் காரணமாக கீழ்நோக்கி  நகர்ந்து செல்கின்றன பனி சூழ்ந்த அண்டார்டிகா பிரதேசத்தில் பனிக்கட்டித்  தகடுகள் (ice Sheets)ஒரு வருடத்திற்க்கு ஒரு மீட்டர் தூரம் நகர்ந்து  செல்கிறது.அதே சமயத்தில் பனிக்கட்டிப் பள்ளத்தாக்குகள் (Valley giaciers)
ஒரு  மீட்டர் தூரத்தை ஒரே நாளில் நகர்த்து சென்று கடந்துவுடுகிறது.
சில  நேரங்களில் பனிக்கட்டி பாறைகளும், பனிக்கட்டி தகடு
களும் மிகவும்  அதிகமான வேகத்தில் நகர்ந்து செல்கின்றன.
1936-37-ஆம் ஆண்டுகளில் அலாஸ்கா  ஆற்றின் பனிக்கட்டி
ஒரு நாளைக்கு 60 மீட்டர் என்ற விகித்த்தில்  நகர்த்து சென்றது. ஆச்சரியமான இந்த வேகம் பூகம்பத்தின் காரணமாக  ஏற்பட்டிருக்கலாம், என்று ஆராய்சியாளர்கள்
கூறுகிறார்கள்.

குளிர் எப்படி பாறையைப் பிளக்கிறது?

குளிர்  என்றால் என்ன என்பது நம் எல்லோர்க்கும் தெறியும் .இது கண்களுக்கு  புலப்படாத நீராவியை உண்டாக்குகிறது இந்த நீராவி காற்றுடன் கலந்து பலவித  மாற்றக்களுக்கு பிறகு
பனிக்கட்டியாக மாறுகிறது.மலைபகுதிகளில் இரவில்  ஏற்படும் குளிர் பனிக்கட்டிகளக உருமாறுகிறது.
மொதுவாக நீராவி  பனிக்கட்டியாக மாறும்போது தண்ணிரைவிட அதிகமான இடத்தை பனிக்கட்டி  எடுத்துக்கொள்கிறது பாறைகளின் இடைவெளிகளில் தேங்கிஉள்ள நீர்பனிக்கட்டியாக  மாறும்போது பாறைகளின் உள்ளே இடமில்லாத காரணத்தால்,பனிக்கட்டிகளின்  அழித்தத்தால் பாறை பிளவுபடுகிறது இந்தச் செயல் ‘குளிர் விளைவு’(Frost  action)எனப்படுகிறது.
உலகின் மிகப் பெரிய குழு விளயாட்டு ஏது?

கேரளாவின்  முக்கியமான ‘அட்ராக்ஷன்களுள்’ ஒன்று இந்த சுண்டன் படகுப் போட்டிகள்.  சுண்டன் படகுகள ஆங்கிலத்தில் ‘Snake Boat’ என்று கூறுவார்கள்.
கேரளாவின்  பல்வேறு மாவட்டங்களில் ஜூல மாதத்தில் இருந் செப்டம்பர் மாதம்வர சுண்டன்  படகுப் போட்டிகள் தொடர்ந் நடக்கும். (எர்ணாகுளம் ஏரியில் நடக்கும் இந்திரா  காந்தி படகுப் போட்டி மட்டும் டிசம்பர் மாதக் கடசியில் நடக்கும்) அனத்ப்  போட்டிகளிலும் முக்கியமான நேரு ட்ராஃபி.
கேரளாவின் ஆலப்புழா  மாவட்டத்தில் உள்ள புன்னம்மாடா ஏரியில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம்  இரண்டாவ சனிக்கிழம நேரு ட்ராஃபி படகுப் போட்டி நடத்தப்படும்.
கேரளாவின்  அறுவடத் திருவிழாவான ஓணம் பண்டிகய ஒட்டி இந்தப் படகுப் போட்டிகள்  நடத்தப்படும்.
இந்தப் படகுகளின் நீளம் கிட்டத்தட்ட 100 அடி வர  இருக்கும்.
ஒவ்வொரு படகிலும் 4 தலவர்கள், 25 பாடகர்கள், 100 & 125  டுப்பு போடுபவர்கள் இருப்பார்கள்.
டுப்பு போடுபவர்கள உற்சாகப்படுத்த  இந்தப் பாடகர்கள் ‘வஞ்சிப்பாட்டு’ அல்ல ‘வல்லப்பாட்டு’ என்னும் பாரம்பரிய  இசயில் வேகமாகப் பாடுவார்கள்.
பெண்களுக்காகத் தனிப் போட்டிகள் உண்டு.  அவர்களும் அதே வகப் படகு, அதே எண்ணிக்கயில் நபர்கள், அதே விதிகளத்தான்  பின்பற்றுவார்கள்.
உலகின் மிகப் பெரிய குழு விளயாட்டாக இது  அங்கீகரிக்கப்பட்டுள்ள.

அலைகள் எவ்வளவு உயரம் எழும்பும்?


 
பொதுவாக  கடற்கரையைத் தாக்கி சேதப்படுத்தும் அலைகள் எல்லாமே கடலின் நடுவில் தாண்டிச்  செல்லும் காற்றுகளாள் உருவாகின்றன. மிகப்பெரிய புயற்காற்று ஏற்படும்போது  அலைகளின் உயரம் 12 மீட்டருக்கு மேல் செல்லுகிறது அதிகமான உயரமாக 34 மீட்டர்  வரை இருக்கும் என ஆராய்சியாளர்கள் கணக்கிட்டு உள்ளார்கள்.
பாதிப்பு  ஏற்படுத்தும் மிக பெரிய அலைகள் சுனாமி
(Tsunamis) என்று  அழைக்கப்படுகிறது இவை பூகம்பங்களாலும்,எரிமலை வெடிப்புகளாலும்  இழுக்கப்படுகின்றன. இந்த அலிகள் குறைவாக இருந்தாலும் வேகமாகச்  செல்லக்குடியவையாகும்.அதிக அளவு சக்தி உடையது ஆகும் நிலப்பகுதிக்கு அருகில்  இவை உருவாகும்போது இவைகளின் வேகம் குறைந்து,சத்தி உயரமாக  மாற்றப்படுகிறது.இந்த வகை அலைக்களில் மிகவும் உயரமான அலை 1971-ஆம் ஆண்டு  ஐப்பான் நாட்டில் உள்ள ரியுக்யு (Ryukyu) தீவில் ஏற்பட்டுள்ளதாக  ஆராய்சியாளர்கள் கணக்கிட்டுள்ளார்கள்.இதனுடைய உயரம் 85 மீட்டர் 1883-ஆம்  ஆண்டு க்ரகடோவா (Krakatoa) என்ற இடத்தில் ஏற்பட்டது.
அடைகாக்கும் ஆண்கள் ?


 
போராளி  மீன் (Fighter fish)
இம்மீனினத்திலும், ஆண்மீன் நுரையைக்கொண்டு  கூட்டைக்கட்டுகிறது. இந்நுரைக்கூட்டில் பெண்மீன் இட்ட முட்டையை ஆண்மீன்  கருவுறச்செய்து முட்டையை ஆடாது அசையாது அடைகாக்கிறது. ஏதேனும் முட்டை  நுரைக்கூட்டிலிருந்து தண்ணீருக்குள் விழுந்தால் அதை எடுத்து மீண்டும்  கூட்டில் விட்டு குஞ்சு பொரிந்து விடும்வரை அயராது அடைகாக்கும்.

வாயிருக்க!  வயிறெதற்கு?


 
மனிதர்களுக்கு வயிற்றிலே வளரும் சிசு, ஆனால்  திலேப்பியா மீனினத்தில் (Sarotherodon) கருவுற்ற முட்டைகளை ஆண் மீன் தனது  வாயிலெடுத்து வைத்துக்கொண்டு அடைகாக்கும். கடல் கெளுத்தி மீனும்  இவ்வகையிலேயே முட்டையை அடைகாக்கிறது
கலோரின்னா என்ன?


 
‘‘நாம்  சாப்பிடும் உணவு உடம்பில் எரிக்கப்பட்டு சக்தியாக மாறுவதைத்தான் கலோரியாகக்  கணக்கிடுகிறார்கள். இது உணவுக்கு உணவு மாறுபடும். அதேபோல் நாம் செய்யும்  வேலையைப் பொறுத்து, தேவையான அளவும் வித்தியாசப்படும்.

உட்கார்ந்த  இடத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு 1200 கிலோ கலோரி தேவைப்படும் என்றால்  வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு 1500 வரை தேவைப்படும். ஆண்களுக்கு  வேலையைப் பொறுத்து 1800_லிருந்து 2000 கிலோ கலோரி தேவைப்படும்.

இதில்  கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், கலோரி என்பது தேவையான சக்தியின் அளவு.  இதற்கும் சத்துக்கும் சம்மந்தமில்லை. ஒரு கப் ரைஸில் 400 கிலோ கலோரி  இருக்கும். 4 கப் ரைஸ் சாப்பிட்டால் 1600 கிலோ கலோரி கிடைத்துவிடும். ஆனால்  அதில் நமது உடம்புக்குத் தேவையான எல்லா சத்துக்களும் இருக்காது.  ஆராக்கியமான உடம்புக்கு சக்தியுடன் சத்தும் தேவை. அதனால் கலோரியைப் பற்றி  கவலைப்படாமல் அரிசி, காய்கறி, பழம், பால் என்று எல்லா விதமான உணவையும்  ரெகுலராகச் சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வதுதான் நல்லது.’’


சிலிகான் ... என்றால் என்ன? 
சிலிகான் ... மணலோட  இன்னொரு பெயர்தான் அது

டைட்டானியம், குரோமியம், இரும்பு, டின்,  தோரியம், டான்டாலம், நியோபியம், இப்படி நிறயத் தாப்பொருட்கள் கடலுக்கு  அடியில் இருக்கு. பூமியின் நிலப்பகுதியில் கிடக்கிறதவிட அதிகமான தாக்கள்  கடல்சார்ந்த பகுதியில்தான் இருக்கும்

''கடல்ல உப்பு இருக்குனு  மனுஷன் எப்பவோ கண்டுபிடிச்சுட்டான். ஆனா, வேதிப்பொருட்களும்  தாப்பொருட்களும் கடலுக்கு அடியில் இருக்குனு அண்மக்காலத்தில்தான்  கண்டுபிடிச்சாங்க. 1873-லிருந் 1876 வர ஆராய்ச்சிப் பயணம் போன, 'பிவிஷி  சிலீணீறீறீமீஸீரீமீக்ஷீ' என்ற பிரிட்டிஷ் கப்பல். இதனால் கடலப் பற்றியும்  முக்கியமாகக் கடலின் பல்வேறு ஆழப்பகுதிகளிலுள்ள வெவ்வேறு தாப் பொருட்கள்  பற்றியும் ஓரளவு தெரிந்கொள்ள முடிந்த. தொடர்ந் நவீனக் கருவிகளுடன் சென்ற பல  கப்பல்கள், கடல் அடுக்குகளப் பற்றியும் தாப்பொருட்கள் பற்றியும் ஆராய்ச்சி  செய்கொண்டு இருக்கின்றன.
பல மில்லியன் வருடங்களுக்கு முன்னாடி  கடல்பகுதியா இருந்த இடங்கள், இப்போ நிலப்பகுதியா மாறியிருக்கு. அதனால,  அப்போ கடல்ல இருந்த தாக்கள்தான் இப்போ நிலத்தில் நமக்குக் கிடக்குனும்  சொல்லலாம்.

தென்மேற்கு ஆப்பிரிக்க அட்லாண்டிக் கடல் பகுதியில்  வரச்சுரங்கம் தோண்டிக்கொண்டிருந்தனர். 1961-ல் அந்த அரசாங்கமே எடுத்துக்  கொண்டது. அங்கே தினமும் 700 காரட் வைரங்கள் கிடத்தன. ஆனால், 1972-ல் வைரங்  களச் சலித்தெடுக்க ஆகும் செலவு வைரங்களின் மதிப் பைவிட அதிகமாயிடுச்சு.

ஒரு நாடு எப்போது நாடாகக் கருதப்படும்?

மொதுவாக  போராட்டம் நடத்தப்படுவதின் முலம் ஒரு நாடு இரண்டாக பாரிக்கப்படுகிறது  1971-ஆம் ஆண்டு நடந்த போரின் மூலமாக பாக்கிஸ்தான் நாட்டில் இருத்து பங்களா  தேஷ் என்ற புதிய நாடு உருவானது சர்வதேச அலவில் அந்த நாடு அங்கீகாரம்  பெறேவண்டும். பங்களா தேஷ் சர்வதேச அங்கீகாரம் பெற்றது.
1983-ஆம் ஆண்டு  சைபரஸ் பிரிநுது வடக்கு சைபரஸ் துருக்கிய குடியரசு (Turkish Republic of  Northern Cypirus) என்று வழங்கப்படுகிறது. இருந்தாலும் சர்வதேச அளவில் இந்த  நாடு துருக்கி என்றே அங்கிகாரம் பெற்றுள்ளது.
1977-ஆம் ஆண்டு  போபுதடஸ்வானா(Bobhuthatswana) .1981-ஆம் ஆண்டு சிஸ்கேய்.((Ciskei) 1976-ஆம்  ஆண்டு டிரான்கேய்.(Transkei)1979-ஆம் ஆண்டு வேந்தா(Venda) ஆகிய பகுதிகள்  சுதந்திர நாடாக அறிவிக்கப் பட்டன. இருத்தாலும் எந்த நாடும் சுதந்திர  நாடுகளாகவோ நீக்ரோக்களின் தாய் நாடுகளிகவோ சர்வதேச அரங்குகளில் அங்கிகாரம்  பெறவில்லை இந்த நாடுகள் lதென் அமெரிக்காவின் ஒரு பாகமாகருதப்படுகிறது. இதன்  முலம் ஓரு நாடு புதிதிக உருவானாலும், சில நேரங்களில் சர்வதேச அங்கிகாரம்  பெறாமல் நாடாக்க் கருதப்படாமல் போய்விடுகிறது.


0 comments: