-

ப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் பதிவிடலாம்


ப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் வேண்டுமானாலும் பதிவிடலாம். இந்த வசதி ப்ளொக்கரில் ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கிறது. யாரும் அவ்வளவாக பயன்படுத்துவது இல்லை என்றே தோன்றுகிறது. பதிவிடும் போது கீழே தேதியும் நேரத்தையும் நீங்கள் விருப்பட்டவாறு மாற்றி கொள்ளலாம்.
உங்கள் தளத்தில் எப்போது பதிவிட்டீர்களோ அந்த வரிசையில் தான் தெரியும்.அதெல்லாம் சரி முழுமையான ஆதாரமே வேண்டும் என்றாலும் சரி,இந்த பதிவு தான் ஆதாரம். மேலே தலைப்புக்கு மேலே தேதியும் நேரத்தையும் பாருங்கள். இடது புறம் இதுவரை நான் பதிவிட்ட பதிவுகளில் இந்த பதிவு எந்த ஆண்டில் இருக்கிறது என்பதயும் பாருங்கள்..
படிச்சிட்டீங்க, அதுக்கு ஒட்டு போட்டாதான மத்தவங்களும் தெரிஞ்சுக்குவாங்க..

11 comments:

S.முத்துவேல் said...

மிக பயணுள்ள தகவல் ...

Jaleela Kamal said...

பகிர்வுக்கு நன்ற், நானும் இதுப்போல் தான் போட்டு வைப்பது ரொமப் சுலபமாக இருக்கும்.

சி.பி.செந்தில்குமார் said...

போட்றா முத வெட்டை

சி.பி.செந்தில்குமார் said...

அடுத்த சசி ஆக வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்மணம் இணைக்க ட்ரை பண்ணுனேன் . முடியல

Sathish said...

நன்றி Jaleela Kamal, எஸ்.முத்துவேல்,
சி.பி.செந்தில்குமார், உங்கள் ஆசியோடு...
தமிழ்மணத்தில் ஏற்கனவே இணைத்து விட்டேன். புதிய பதிவுகள் மட்டுமே அது எடுத்து கொள்ளும் என்பதால் முதலில் இணைத்து விட்டு பின்பு தேதியை மாற்றிவிட்டேன். தமிழ்மனத்தில் ஒட்டு பட்டை தான் வேலைதான் வேலை செய்யவில்லை .

Sathish said...

யாரா இருந்தாலும் இந்த விஷயத்தை நல்ல விதமாகபயன்படுத்தவே வேண்டுகிறேன். வேருஒருவரின் பதிவை ஆட்டைய போட்டுட்டு, தேதிய மாற்றி விட்டு இது என்னுடையது என்று பீலா விட்டு விடாதீர்கள்..

Speed Master said...

thanks for the information

Anonymous said...

அருமையான பதிவு..பிளாக்கர் பற்றி இன்னும் நிறைய எழுதுங்கள் ஃபாலோயர்ஸ் அதிகமாகும்

Anonymous said...

இண்ட்லியில் ஓட்டு போட முடியவில்லை

Geetha6 said...

useful