-

விராட் கோலி ஒரு பக்க வரலாறு

007Sathish Blog - (You are reviewing)
Reviewed by Googleon 1 Hour ago
Rating: 4
விராட் கோலி மலேசியாவில் 2008ஆம் ஆண்டு நடந்த பத்தொன்பது அகவைக்குக் கீழானவர்களுக்கான உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமையேற்று வெற்றி பெற்றார்.

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் 2008,2009 ஆண்டுகளில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஆடியுள்ளார்.ஆடுவரிசையில் நடுவில் களமிறங்கும் கோலி சில நேரங்களில் துவக்க மட்டையாளராகவும் களமிறங்கியுள்ளார். "கவர்" பகுதியில் சிறப்பாக ஆடுவதற்காக பெயர் பெற்றவர். இவர் வலது கை மிதவேக பந்து வீச்சாளரும் கூட.


2 comments: