-

உங்கள் ஃபேஸ்புக் நண்பர்களை கூகிள் ப்ளஸ்ஸில் கொண்டு வர

1 comments

உங்கள் ஃபேஸ்புக் நண்பர்கள் அனைவரையும் கூகிள் ப்ளஸ்ஸில் கொண்டு வர மிக எளிதான வழி ஒன்று உண்டு.

பெட்ரோல் விலை

4 comments
பெட்ரோல் விலை : பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்

காலம் என்பதின் சிறிய விளக்கம்

0 comments
வரலாற்று அடிப்படையில், நேரம் என்பதன் பொருள் தொடர்பாக இரண்டு விதமாக கருத்துக்கள் உள்ளன. நேரம், அண்டத்தின் அடிப்படையான கூறு, அதன் ஒரு பரிமாணம் என்பது ஒரு கருத்து. இதன்படி, இதிலே நிகழ்வுகள் ஒரு தொடராக நடைபெறுகின்றன, இது அளக்கக் கூடிய ஒன்று ஆகும். இது ஐசாக் நியூட்டன் போன்றவர்கள் கொண்டிருந்த இயல்பிய நோக்கு ஆகும்.

உங்கள் பதிவில் Jquery பயன்படுத்தி படங்காட்டுங்கள்

19 comments

உங்கள் வலைபதிவில் உள்ள படங்களை Jquery மூலமாக preview காணும் முறையை இன்று உங்களுக்கு விளக்க இருக்கிறேன். இதை கொண்டு உங்கள் தளத்தில் உள்ள படங்களை மெருகூட்டி படங்காட்டுவது உங்கள் பொறுப்பு. ஆனா எப்பவும் நீங்க சில தகிடுதத்த வேலைகளை செய்ய நிறைய பழகனும்.நீந்த தெரியாதவனுக்கு குளம் என்ன குட்டை என்ன.. எப்பவும் கோடிங் குடுத்தா காபி செய்து மட்டும் போட்டால் போதும் உடனே வலைப்பூவில் எல்லாம் நடக்கனும்னு நினைக்கறது ரொம்ப தப்பு. சில டெக்னிகல் விஷயங்களையும் நீங்க கத்துக்கணும். நீங்க என்னோட வலைபூவ தொடர்ந்து படிச்சா உங்களையும் தொழில்நுட்ப விஷயங்களில் பெரிய கிரிமினல்னு (ஹி ஹி ) மத்தவங்களை சொல்ல வைக்கிறேன்.இந்த படத்தை கிளிக் செய்யாமல் மௌஸ் கர்சரை படத்தின் மீது நகர்த்தவும்.

சாதனை தமிழர் ஸ்ரீதர்

3 comments
Inline image 1கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா?