-

வீடியோ பதிவுகள் 13.07.2011

007Sathish Blog - (You are reviewing)
Reviewed by Googleon 1 Hour ago
Rating: 4
இந்த நாட்டுல எதுக்கு டிராபிக் லைட் வைக்கறதுன்னே தெரியல. ஆமா, இது எந்த நாடுன்னு வேற தெரியல.. யாராவது சொல்லுங்கப்பா.

உங்க ஊர்ல இந்த மாதிரி உண்டா


நம்ம அரசியல்வாதிகள் மாதிரியும், போலிஸ்காரங்க மாதிரியும், யாரையும் கத்தியே பயமுறுத்தறது இவங்க பாலிசி போல
இது நிச்சயம் நாம் எல்லோரும் அவசியம் பார்த்து தெரிஞ்சுக்க வேண்டிய ஒரு வீடியோ. நம்முடைய கண்ணுக்கும் அறிவிற்கும் தெரிந்ததை விட, இந்த பிரபஞ்சம் நம்முடைய கற்பனைக்கு அப்பாற்பட்டு எவ்வளவு பெரியது என்று தெரிந்து கொள்ளுங்கள்.பிடித்து இருந்தால் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்.


0 comments: