-

இத படிங்க முதல்ல

007Sathish Blog - (You are reviewing)
Reviewed by Googleon 1 Hour ago
Rating: 4

http://www.freetranslation.com/media/Freetranslation-click2translate.jpgபதிவை நீளமா எழுதாம சுருக்கமா முடிச்சுக்கறேன். இது வரைக்கும் தமிழ் வலை பதிவர்களுக்கு கிடைக்காத ஒரு அருமையான சேவையை கூகிள்  நமக்கு வழங்கி இருக்கிறது. இனிமேல் உலகின் எந்த ஒரு தளத்தையும் நாம் தமிழில் படிக்கலாம். அதே நேரம் மற்றவரும் நம்முடைய தளத்தை வேறு மொழிகளில் படிக்கலாம். அதற்கு முன்னர் சில தொழில்நுட்ப தளங்களை நீங்கள் தமிழில் படிக்க இங்கே வழிவகை செய்து இருக்கிறேன். அதன் லிங்கில் கிளிக் செய்து நேரடியாக தமிழில் படியுங்கள்.bloggertipsandtricks

mybloggertricks

tricks-for-new-bloggers

bloggertipandtrick

bloggertrick

cooltricksntips

இது மட்டுமில்லை இன்னும் சில முக்கியமான சிலரின் தளங்களை ஆங்கிலத்திலும் படிக்கலாம்

adrasaka

astrosuper (nallaneram sathish)

kousalya2010

007sathish


அனுபவியுங்கள் எந்த ஒரு தளத்தையும், அதன் தகவலையும் தமிழில்...


8 comments: