-

கூகுள் +1 பட்டனை இணைக்க

007Sathish Blog - (You are reviewing)
Reviewed by Googleon 1 Hour ago
Rating: 4
நேற்று முதல் கூகுள் தன்னுடைய +1 பட்டனை அறிமுகபடுத்தி உள்ளது. சில நாட்களுக்கு முன் ஃபேஸ்புக் Send பட்டனை அறிமுகபடுத்தியது, ட்விட்டர் புதிய Follow பட்டனை அறிமுக படுத்தியது. இப்போது கூகுள் உங்கள் நண்பர்களின் பின்தொடர்தளையும், நண்பர்களின் Profile Share செய்யவும் அறிமுகபடுத்தி உள்ளது. உங்கள் profile பக்கத்தில் நீங்கள் +1 பட்டனை கிளிக் செய்த விஷயமெல்லாம் ஒரே இடத்தில பார்க்கலாம்.


இந்த பட்டனை எப்படி உங்கள் ப்ளாகரில் இணைப்பது என்பது பற்றி பாப்போம்.
  1. Design --> Edit HTML சென்று </head> வார்த்தைக்கு முன்னால், கீழே இருக்கும் வரியை சேர்க்கவும்.

    <script src='http://apis.google.com/js/plusone.js' type='text/javascript'> {lang: &#39;en-US&#39;} </script>
  2. பின்பு <data:post.body/> என்ற வரிக்கு மேலேயோ அல்லது கீழேயோ, கீழ் காணும் வரியை சேர்க்கவும் 

    <div style='float:left'><g:plusone expr:href='data:post.url' size='standard'/></div> 
  3.  இப்போது டெம்ப்ளேட்டை Save செய்துவிட்டு உங்கள் தளத்தை பார்க்கவும்.

இதில் முதல் வரியில் Standard, Small, Medium என்று மாற்றி கொண்டால் பட்டன் அளவும் சிறிது மிகசிரித்து,சட்ட்று பெரியது என்று மாறும். இந்த மூன்று பட்டன் அளவுகளை மட்டுமே இப்போதைக்கு கூகுள் அறிமுகபடுத்தி உள்ளது. உபயோகபடுத்தி பயன்பெறுங்கள். மேலும் விபரங்களுக்கு Google +1 Button


      1 comments: