-

நாட்டு நடப்பு 03.05.2011

007Sathish Blog - (You are reviewing)
Reviewed by Googleon 1 Hour ago
Rating: 4

உங்களால் 7 x 13 = 28 என்று நிரூபிக்க உங்களால் முடியுமா.. கொஞ்சம் பொறுமையாக பாருங்க. கடைசி நிமிடத்தில் எல்லாம் புரியும்.

டேமியன் வால்டேர்ஸ் என்ற சண்டை கலை நிபுணரின் சகச கட்சிகள் இவை. உண்மையிலேயே மிரண்டு போனேன் இதை பார்த்த பின்பு.


கப்பலை கட்டிவிட்டு எப்படி தண்ணீரில் மித விடுகிறார்கள் என்று இதை பார்த்த பின்பு தான் எனுக்கு புரிந்தது. ஆனால், உண்மையிலேயே பயங்கரம் தான் போங்க.பின்லேடன் புகைப்படம் போலி ஆதாரம். வீரப்பன், பிரபாகரன், பின்லேடன் என்று யாரையுமே நேரிடியாக தாக்கி கொல்ல முடியாது. அவர்களது மரணங்கள் எப்போதுமே ஒரு புதிர் தான். ஒசாமா ஏற்கனவே பிடிபட்டு விட்டதாக, இரு வாரங்களுக்கு முன்பே தகவல் வெளியானது. அவரது ஆதரவாளர்கள் கூட அப்போது, ஒசாமா உயிருக்கு ஆபத்து நேரிட்டால் அணுகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று கூறியிருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. இந்த படங்கள் பாகிஸ்தானில் இருந்து தான் வெளியானது. இதில் என்னமோ சூது இருபதாகவே தோன்றுகிறது. ஆனால் ஒபாமா அறிவித்து விட்டதால், நானும் நம்புகிறேன் ஒசாமா செத்து விட்டதாக.ஒசாமா தங்கியிருந்த கட்டிடத்தின் மேலே தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்ட போது ஒபாமா மற்றும் அவரது குழுவினர் அந்த காட்சிகளை நேரடியாக சாட்டிலைட் மூலம் பார்த்தனர். இந்த இடத்தில ஒரு முக்கிய விஷயமும் உண்டு. இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த பல அநீதிகள் இது போல அமெரிக்காவால் படம் பிடிக்க பட்டு இருக்கிறது. அதனால் தான் ஐ.நா சபை மகிந்தாவை கைது செய்ய தீவிரம் காட்டுகிறது, அதை பான் கி மூன் முடிந்த வரை தடுக்கிறார்.நேற்று ஒரு பதிவர் இந்த வீடியோவை GIF பைலாக மாற்றிய படத்தை போட்டு ஒரு குழப்பு குழப்பியிருந்தார். ஒசாமா செத்து விட்டதாக அறிவித்து விட்டு ஒபாமா கோபத்தோடு கதவை எட்டி உதைபதாக இருந்தது அந்த படம். ஆனால், உண்மை என்னவென்று இங்கே பாருங்கள்.


1 comments: