-

நாட்டு நடப்பு 09.04.2011

007Sathish Blog - (You are reviewing)
Reviewed by Googleon 1 Hour ago
Rating: 4
நாட்டு நடப்பு ரொம்ப மாறிபோச்சுங்க. யார் யாரு எவ்வளவு இலவசம் தராங்கன்னே தெரியல. ஒரு பட்டியல் போட்ட தான் தெரியுது.
எப்படியோ கிரிக்கெட் உலக கோப்பை வென்று சாதித்த இந்திய அணி, மற்ற விளையாட்டுக்களிலும் முன்னேற்றமடைய உதவ வேண்டும். உதவரதுன்ன என்னனு நம்ம தோனிகிட்ட தான் கேட்கணும். தொழில் முறை கால் பந்தாட்ட வீரராக இருந்தவர் கிரிக்கெட் விளையாட்டில் ஜெயித பிறகு ஒரு முறை கூட கால் பந்தாட்ட விளையாட்டை நினைத்தாரா என்பது தெரியவில்லை. சும்மனாச்சுக்கும் ஒரு பேட்டிலயாவது 'இந்திய கால்பந்து அணியை முன்னேற்ற வேண்டும்'னு சொல்லியிருக்கலாம். அது தான் தான் கட்டற கலைக்கு தரும் உண்மையான வெகுமதி.

நீங்க இந்தியரா இருந்தா கண்டிப்பா இத பாக்கணும்.ஜக்குபாய் ஆரம்பிச்ச பொது ரஜினி பின்லேடன் கெட்டப்புல மிரட்டல வெளி வந்த போடோஷூட் இது. அதுக்கு அப்புறம் ரஜினி பெற சொன்னாலே ஆளாளுக்கு ஒரு படம் நடிகறார்னு சொல்லி இவனுங்களே ஒரு படாத ரிலீஸ் பண்ணிடரானுங்க. அதுக்கு பேசாம ரான படத்துக்கு அவரே ஒரு போடவா எடுத்து கொடுடுடலாம்.

மகனே வடிவேலு, உனக்கு ஆப்பு கன்பார்ம்டி. எப்ப வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் பேசறது தான் அரசியவாதிகளின் ஸ்டைல். இப்ப நீங்களும் அரசியல்வாதியா இல்லையானு இந்த படாத பார்த்தாலே தெரியுது.

ஓட்டோ - விக்ரமின் புதிய ஸ்டைலான பரிமாணம்.


2 comments: