-

கூகிளில் எப்படி தேடுவது என்று முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்

007Sathish Blog - (You are reviewing)
Reviewed by Googleon 1 Hour ago
Rating: 4
கூகிளில் எப்படி தேடுவது என்று முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.என்னடா எங்களுக்கு இது புதுசா என்று நீங்கள் நினைப்பது தவறு. சுருக்கமாக சொல்கிறேன்.

  • கூகிளில்  .edu என்ற தளங்களில் தேட site:.edu inurl:blog என்று டைப் செய்து தேடுங்கள்.
  • .edu forum பற்றி தெரிய site:.edu inurl:forum 
  • .gov அதாவது அரசாங்க தளங்களை தேட site:.gove inurl:blog 
  • .gov forum பற்றி தேட site:.gov inurl:போரும்
மேலும் சில குறிசொற்கள்..
site:.gov inurl:blog "post a comment"

intitle:add+url "keyword phrase"
intitle:submit+site "keyword phrase"
intitle:submit+url "keyword phrase"
intitle:add+site "keyword phrase"
intitle:add+your+site "keyword phrase"
intitle:directory "keyword phrase"
intitle:list "keyword phrase"
intitle:sites "keyword phrase"

இந்த தகவலை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
கூகிளில் அனைத்து சேவைகளும் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள் அது பற்றிய விக்கிபீடியா தளத்தின் முழு விபரமும் இங்கே. 
------------------------------------------------------------------------------------------------------------------------------------

கூகிள் 1998 ஆண்டு முதல் தினமும் ஒரு லோகோவை தனது தேடுதலத்தின் முகப்பு பக்கத்தில் பிரபலமாக்கி வருகிறது. அதை காண இங்கே சொடுக்கவும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
கூகிள் தேடுதளத்தில் Feeling Lucky பட்டனை எப்படி பயன் படுத்துவது என்று ஒரு அழகான வீடியோ.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

10 comments: